ETV Bharat / city

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM - ஈ டிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கம் இதோ.

ஈ டிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கம் இதோ.

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM

author img

By

Published : May 17, 2021, 7:27 PM IST

பிரதமரும், பிரதமர் நிதியில் தயாராகும் வென்டிலெட்டரும் தங்கள் வேலையை செய்வதில்லை : ராகுல்

பிரதமர் நிதியில் தயாராகும் வென்டிலேட்டரையும் பிரதமர் நரேந்திர மோடியையும் ஒப்பிட்டு ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

பேரவைத் தலைவர் பதவிக்கு போட்டாபோட்டி: 'தலைமையின் கையில் தான் முடிவு'- விஜயதரணி

காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பது குறித்து டெல்லி தலைமை தான் முடிவு செய்யும் என எம்.எல்.ஏ விஜயதரணி தகவல் தெரிவித்துள்ளார்

பள்ளிக்கல்வி இயக்குநர் பதவிக்கு அனுபவமே தேவை: அன்புமணி

பள்ளிக்கல்வி இயக்குநர் பதவி என்பது அனுபவத்தின் அடிப்படையிலானதே தவிர, அதற்கு அதிகாரம் உடைய அலுவலர்கள் தேவையில்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கரோனா நிதி எனக்கு தான்...'; மனைவியைத் தாக்கிய நபர் கைது!

கரூர் : கரோனா நிதி பெறுவது தொடர்பாக மனைவியைத் தாக்கிய நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்த வேண்டாம் - தமிழிசை

பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் மக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தாமல், விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை கேட்டுக்கொண்டுள்ளார்.

’மாட்டு மூத்திரம் குடிக்கிறேன், எனக்கு கரோனா வராது’ - பாஜக எம்பி பிரக்யா சிங்

மாட்டு மூத்திரத்தைத் தொடர்ந்து குடிப்பதால் தனக்கு ஒருபோதும் கோவிட் பாதிப்பு வராது என பாஜக எம்.பி. பிரக்யா சிங் பேசியுள்ளார்.

மரத்தை தனிமைப்படுத்தும் அறையாக மாற்றிய பி.டெக் மாணவர்

நல்கொண்டா (தெலங்கானா) : வீட்டிலுள்ள மரத்தை தனிமைப்படுத்தும் அறையாக மாற்றிய மாணவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டல்களை வழங்கிய நடிகை ட்விங்கிள் கண்ணா

மும்பை: நடிகை ட்விங்கிள் கண்ணா டெல்லி, பஞ்சாபில் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு இரண்டு ஆக்ஸிஜன் செறிவூட்டல்கள் லாட்ஸ் (lots) அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அருண்ராஜாவின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியவர் சிந்துஜா - உதயநிதி ஸ்டாலின்

சென்னை: இயக்குநர் அருண்ராஜா காமராஜ் மனைவியின் இறப்புக்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

ஐஎம்டிபியில் மூன்றாவது இடத்தைப் பிடித்த சூர்யாவின் 'சூரரைப் போற்று'

சென்னை: சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படம் ஐஎம்டிபி தரவரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.