ETV Bharat / city

அதிமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் - பாஜக - சென்னை அண்மை செய்திகள்

அதிமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஓரிரு நாளில் தொடங்குமென பாஜக தமிழ்நாடு மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

பாஜ மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி
பாஜ மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி
author img

By

Published : Jan 14, 2021, 4:10 PM IST

சென்னை: முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ., காயத்ரி தேவி சென்னை தி நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநிலத் தலைவர் எல். முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி, " காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஜல்லிக்கட்டுக்கும், தமிழ்நாடு கலாசாரத்திற்கு எதிராகவும் செயல்பட்டது. இப்போது ராகுல் ஜல்லிக்கட்டு காண வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பொங்கல் நிகழ்ச்சிக்காக தமிழ்நாடு வரும் பாஜக தேசிய தலைவர் நட்டா, கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கவில்லை. தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கும்” என்றார்.

இதையும் படிங்க: தமிழ் கலாசாரம் மதிக்கப்பட வேண்டும் - ராகுல் காந்தி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.