பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று(ஜூன்.14) நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முக்கிய பொறுப்புகளுக்கான புதிய நியமனங்கள் அறிவிக்கப்பட்டன.
இந்த ஐந்து முக்கிய நியமனங்களில் வெவ்வேறு ஐந்து சமூகங்களுக்கு பிரிதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது.
நியமனத்தில் சமூக சமபங்கீடு
- சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் - ஓ. பன்னீர்செல்வம் - முக்குலத்தோர்
- கொறடா - எஸ்.பி. வேலுமணி - கவுண்டர்
- துணை கொறடா - சு . ரவி - தலித்
- பொருளாளர் - கடம்பூர் சி ராஜூ - நாயுடு
- செயலாளர் - கே.பி. அன்பழகன் - வன்னியர்
- துணை செயலாளர் - பி.எச். மனோஜ் பாண்டியன் - நாடார்
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 39 ஐஏஎஸ் அலுவலர்கள் இடமாற்றம்