ETV Bharat / city

தமிழ்நாட்டில் புதிதாக 1359 பேருக்கு கரோனா தொற்று உறுதி

தமிழ்நாட்டில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இன்று புதிதாக ஆயிரத்து 359 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா பாதிப்பு
கரோனா பாதிப்பு
author img

By

Published : Oct 8, 2021, 8:33 PM IST

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை கரோனா பாதிப்பு குறித்து இன்று (அக்.08) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 864 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த ஆயிரத்து 359 பேருக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 72 லட்சத்து 67 ஆயிரத்து 136 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் 26 லட்சத்து 75 ஆயிரத்து 592 பேர் கரோனா தொற்றால் பாதிப்பிற்குள்ளாகி இருந்தது கண்டறியப்பட்டது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 16 ஆயிரத்து 379 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில், ஆயிரத்து 473 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 23 ஆயிரத்து 459 ஆக உயர்ந்துள்ளது. மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில் பலனின்றி தனியார் மருத்துவமனையில் நான்கு நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் 16 நோயாளிகளும் என 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இறந்தவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்து 754 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 169 பேர், கோயம்புத்தூரில் 140 பேர், செங்கல்பட்டில் 103 பேர், ஈரோட்டில் 82 பேர் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மிகக் குறைந்த அளவாக தென்காசி மாவட்டத்தில் ஒருவருக்கு மட்டுமே கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

  • மாவட்ட வாரியாக மொத்த கரோனா பாதிப்பு விவரங்கள்;
  • சென்னை - 5 லட்சத்து 51ஆயிரத்து 275
  • கோயம்புத்தூர் - 2லட்சத்து 43ஆயிரத்து 732
  • செங்கல்பட்டு - ஒரு லட்சத்து 69ஆயிரத்து 619
  • திருவள்ளூர் - ஒரு லட்சத்து 18ஆயிரத்து 256
  • ஈரோடு - ஒரு லட்சத்து 2ஆயிரத்து 592
  • சேலம் - 98ஆயிரத்து 540
  • திருப்பூர் - 93ஆயிரத்து 650
  • திருச்சிராப்பள்ளி - 76ஆயிரத்து 477
  • மதுரை - 74ஆயிரத்து 814
  • காஞ்சிபுரம் - 74ஆயிரத்து 216
  • தஞ்சாவூர் - 74ஆயிரத்து 121
  • கடலூர் - 63ஆயிரத்து 626
  • கன்னியாகுமரி - 61ஆயிரத்து 963
  • தூத்துக்குடி - 55ஆயிரத்து 989
  • திருவண்ணாமலை - 54ஆயிரத்து 524
  • நாமக்கல் - 51ஆயிரத்து 41
  • வேலூர் - 49ஆயிரத்து 511
  • திருநெல்வேலி - 49ஆயிரத்து 56
  • விருதுநகர் - 46ஆயிரத்து 151
  • விழுப்புரம் - 45ஆயிரத்து 589
  • தேனி - 43ஆயிரத்து 481
  • ராணிப்பேட்டை - 43ஆயிரத்து 175
  • கிருஷ்ணகிரி - 43ஆயிரத்து 121
  • திருவாரூர் - 40ஆயிரத்து 767
  • திண்டுக்கல் - 32ஆயிரத்து 892
  • நீலகிரி - 33ஆயிரத்து 21
  • கள்ளக்குறிச்சி - 31ஆயிரத்து 76
  • புதுக்கோட்டை - 29ஆயிரத்து 897
  • திருப்பத்தூர் - 29ஆயிரத்து 120
  • தென்காசி - 27ஆயிரத்து 300
  • தருமபுரி - 27ஆயிரத்து 939
  • கரூர் - 23ஆயிரத்து 726
  • மயிலாடுதுறை - 23ஆயிரத்து 38
  • ராமநாதபுரம் - 20ஆயிரத்து 423
  • நாகப்பட்டினம் - 20ஆயிரத்து 669
  • சிவகங்கை - 19ஆயிரத்து 944
  • அரியலூர் - 16ஆயிரத்து 736
  • பெரம்பலூர் - 11ஆயிரத்து 988
  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - ஆயிரத்து 26
  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - ஆயிரத்து 83
  • ரயில் மூலம் வந்தவர்கள் - 428
    இதையும் படிங்க : மெட்ரோ ரயில் பணிகள்- போக்குவரத்து மாற்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.