ETV Bharat / city

தமிழ்நாட்டில் இன்று 4,512 பேருக்கு கரோனா பாதிப்பு

author img

By

Published : Jun 29, 2021, 10:44 PM IST

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 4,512 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு இன்று
கரோனா பாதிப்பு இன்று

சென்னை: மக்கள் நல்வாழ்வுத்துறை ஜூன் 29ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், "தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 419 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் தமிழ்நாட்டிலிருந்து 4 ஆயிரத்து 510 நபர்களுக்கும், ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த இரண்டு நபர்களுக்கும் என மொத்தம் 4,512 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 3 கோடியே 18 லட்சத்து 36 ஆயிரத்து 177 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் 24 லட்சத்து 75 ஆயிரத்து 190 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது.

இதுவரை குணமடைந்தவர்கள்

இவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 39 ஆயிரத்து 335 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த 6 ஆயிரத்து 13 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவரின் எண்ணிக்கை 24 லட்சத்து 3 ஆயிரத்து 349 என உயர்ந்துள்ளது.

இதுவரை உயிரிழப்புகள்

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துமனையில் 47 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 71 நோயாளிகள் என 118 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் இறந்தவர்கள் எண்ணிக்கை 32 ஆயிரத்து 506 என உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

  • சென்னை - 5,32,272
  • கோயம்புத்தூர் - 2,18,990
  • செங்கல்பட்டு - 1,56,677
  • திருவள்ளூர் - 1,10,920
  • சேலம் - 87,569
  • திருப்பூர் - 82,103
  • ஈரோடு - 89,212
  • மதுரை - 72,211
  • காஞ்சிபுரம் - 70,164
  • திருச்சி - 69,039
  • தஞ்சாவூர் - 63,378
  • கன்னியாகுமரி - 58,896
  • கடலூர் - 57,842
  • தூத்துக்குடி - 54,256
  • திருநெல்வேலி - 47,165
  • திருவண்ணாமலை - 49,140
  • வேலூர் - 46,876
  • விருதுநகர் - 44,464
  • தேனி - 42,274
  • விழுப்புரம் - 42,399
  • நாமக்கல் - 44,499
  • ராணிப்பேட்டை - 40,848
  • கிருஷ்ணகிரி- 39,761
  • திருவாரூர் - 36,743
  • திண்டுக்கல் - 31,561
  • புதுக்கோட்டை - 26,900
  • திருப்பத்தூர் - 27,527
  • தென்காசி - 26,399
  • நீலகிரி - 28,266
  • கள்ளக்குறிச்சி - 26946
  • தர்மபுரி - 24,388
  • கரூர் - 21,997
  • மயிலாடுதுறை - 20,133
  • ராமநாதபுரம் - 19,605
  • நாகப்பட்டினம் - 17,805
  • சிவகங்கை - 17,569
  • அரியலூர் - 14,806
  • பெரம்பலூர் - 11034
  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1005
  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1075
  • ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: செயல் வீரர் சைலேந்திர பாபு ஐபிஎஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.