ETV Bharat / business

பட்ஜெட் 2019: கல்வியின் தரம் மேம்படுவதற்கான அறிவிப்புகள்! - Budget 2019

உலகத்தரம் வாய்ந்த உயர்நிலை கல்வி நிலையங்கள் அமைக்க ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

budget
author img

By

Published : Jul 5, 2019, 4:38 PM IST

நாடாளுமன்றத்தில் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன். 2019-20ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் கல்வி மேம்படுவதற்கான அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். அவை கீழ் வருமாறு:

  • ‘ஸ்டெடி இன் இந்தியா’ திட்டம் மூலம் கல்வி தரத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.
  • உலகத்தரம் வாய்ந்த உயர்நிலை கல்வி நிலையங்கள் அமைக்க ரூ.400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • தற்போது மூன்று இந்திய கல்வி நிறுவனங்கள், தரவரிசையில் முதல் 200 இடங்களுக்கு முன்னேறியுள்ளன.
  • கல்வி தரத்தை உயர்த்த ஜியான் எனும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
  • தேசிய கல்வி கொள்கை, இந்திய உயர் கல்வி முறையை மாற்றும்.
  • பிரதம கிராமின் டிஜிட்டல் சாக்சாட்ரா அபியான் திட்டம் மூலம் 2 கோடி கிராமப்புற இந்தியர்கள் கல்வியறிவு பெறுவர்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.