ETV Bharat / business

சரிந்துவரும் பங்குச்சந்தை: வர்த்தகர்கள் கலக்கம் - சரிந்து வரும் பங்குச்சந்தை ராஜாங்கம்

மும்பை: ஆயிரத்து 188 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் தொடக்கத்தில் சரிவு. வர்த்தக முடிவில் மாற்றம் ஏற்படுமா என வர்த்தகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Sensex  down
Sensex down
author img

By

Published : Mar 6, 2020, 10:05 AM IST

பங்குச்சந்தை தொடங்கியது சிறிது நேரத்தில், சென்செக்ஸ் கடும் வீழ்ச்சி. இன்று தொடங்கிய பங்குசந்தையில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,075 சரிந்து 37,394.85 எனவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 325.55 புள்ளிகள் சரிந்து 10943.45 எனவும் வர்த்தகமாகிவருகிறது.

மேலும் 9.20 மணியளவில் சென்செக்ஸ் 1188 புள்ளிகளுக்கு மேல் சரிவடைந்து வர்த்தகமாகியுள்ளது.

தொடக்கத்திலேயே மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்ததால், இன்று வர்த்தகம் சிறப்பாக இருக்காது எனப் பங்குதாரர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் சரிவை சந்தித்த பங்குகளில் ரிலையன்ஸ், டாடா மோட்டார்ஸ், யெஸ் வங்கி நிறுவன பங்குகள் இடம்பெற்றுள்ளன.

ஆனால் சிறப்பாகச் செயல்படும் பங்குகளில் சென்செக்ஸ், நிஃப்டியில் உள்ள ஒரு நிறுவன பங்குகள்கூட இடம்பெறவில்லை என்பது பங்குச்சந்தையின் மிகப்பெரிய வீழ்ச்சியைக் காட்டுகிறது.

இதையும் படிங்க: யெஸ் வங்கியைக் கட்டுக்குள் கொண்டுவந்த ரிசர்வ் வங்கி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.