ETV Bharat / business

ஏர்டெல், வோடஃபோன், ஜியோ கட்டணங்கள் உயர்வு! - tariff hikes by indian telcom operators

டெல்லி: இந்தியாவின் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வோடோஃபோன், ஜியோ ஆகியவற்றின் கட்டணங்கள் 40 முதல் 50 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

tariff hikes by indian telcom operators
tariff hikes by indian telcom operators
author img

By

Published : Dec 2, 2019, 1:53 PM IST

ஜியோவின் வருகை இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கட்டணங்களை முன்னெப்போதும் இல்லாத வகையில் குறைத்தது. ஏழுக்கும் மேற்பட்ட தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இருந்தநிலையில், ஜியோவின் வருகை அதை வெறும் மூன்றாக குறைத்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக ஒவ்வொரு நிறுவனமும் சந்தையில் தங்கள் இருப்பை தக்கவைத்துக்கொள்ளவே பெரும் போராட்டம் நடத்திவரும் நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு போரிடியாக அமைந்தது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு.

நிலுவையிலிருந்த சுமார் 92 ஆயிரம் கோடியை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உடனடியாக கட்ட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தவு பிறப்பிக்க, வரலாறு காணாத நஷ்டத்தை சந்திக்கும் சூழ்நிலைக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தள்ளப்பட்டது.

இத்தீர்பினைத் தொடர்ந்து சேவைக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளனர். அதன்படி ஏர்டெல் நிறுவனத்தின் கட்டணம் 40 முதல் 50 சதவிகிதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. 499 ரூபாய்க்கு 82 நாட்கள் 1.5 ஜிபி டேட்டாவும், அன்லிமிடெட் கால் வசதியும் வழங்கப்பட்டு வந்த சேவை 698 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல ரூபாய் 1,699க்கு இருந்த வருடாந்திர பேக் 2,398ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Private players hiked telcome fee
புதிய தொலைத்தொடர்பு திட்டங்கள்

இதேபோல ஜியோ நிறுவனத்தின் கட்டணங்கள் 40 சதவிகிதமும் வோடோஃபோன் ஐடியாவின் கட்டணங்கள் 40 முதல் 50 சதவிகிதம் வரை உயர்த்தப்படவுள்ளதகவும் அந்நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதிகரித்துவரும் போட்டியாலும் இந்த கட்டண உயர்வு என்பது தவிர்க்க முடியாத ஒன்று என்றும் இதன்மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை கிடைப்பதும் உறுதி செய்யப்படுவதாகவும் நிறுவனங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர்த்தப்பட்ட புதிய திட்டங்கள் ஏர்டெல், வோடோஃபோன் ஆகிய நிறுவனங்களில் நாளை முதலும் ஜியோவில் டிசம்பர் 6ஆம் தேதி முதலும் அமலுக்குவரவுள்ளது.

இதையும் படிங்க: பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க என்ன வழி? அனில் சூது பிரத்யேக பேட்டி.!

ZCZC
PRI COM ECO ESPL
.NEWDELHI DCM36
BIZ-JIO-TARIFF-HIKE
Jio to hike mobile calling, data charges by up to 40 pc from Dec 6
         New Delhi, Dec 1 (PTI) Reliance Jio on Sunday said it will launch new unlimited plans from December 6, which will raise its voice and data tariff by up to 40 per cent.
         The Mukesh Ambani led company, however, said that customers will get up to 300 per cent more benefits under the new plans and it will offer fair usage policy for outgoing calls from its subscribers on the network of other telecom operators.
         "Jio will be introducing new all-in-one plans with unlimited voice and data. These plans will have a fair usage policy for calls to other mobile networks. The new plans will be effective from 6th December 2019," the company said in a statement.
         Jio said it will continue to work with the government on the consultation process for revision of telecom tariffs and looks forward to participation from all other stakeholders.
         Vodafone Idea and Bharti Airtel have also announced to raise mobile calling and data rates from December 3. PTI PRS
BAL
BAL
12011901
NNNN
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.