டெல்லி: 2020ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் கைபேசி சந்தை, கரோனாவிலிருந்து மீண்டு 40 விழுக்காடு அளவுக்கு வளர்ச்சியை காணும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கைபேசி சந்தை மேம்படுவதற்கான சாத்தியக்கூறுகள் வெளிப்படையாக தெரிகிறது என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். இது ஆண்டின் முதல் பாதியில் 41 விழுக்காடு அளவுக்கு சரிந்திருந்தது என்பது குறிப்பித்தக்கது.
2ஜி கைபேசிகளை ஒதுக்கும் காலம் வந்துவிட்டது: முகேஷ் அம்பானி
5ஆம் அலைக்கற்றை தொழில்நுட்பம், அதாவது 5ஜி சேவை இதற்கு பெரும் உந்துதலாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. ஜியோ - கூகுள் உடன்படிக்கை, இதில் பெரும் பங்காற்றும் என்று கூறப்படுகிறது.