ETV Bharat / business

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் கார் - ஹூண்டாய் கோனா

ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் எஸ்யுவி காராக "ஹூண்டாய் கோனா" அறிமுகப்படுத்தியுள்ளது.

hyndai introduces India's first electric car
author img

By

Published : Jul 10, 2019, 9:32 AM IST

பெட்ரோல், டீசல் பயன்பாடுகளால் ஏற்படும் காற்று மாசுகளைத் தவிர்க்க எலக்ட்ரிக் வாகனங்கின் மீது பெருநிறுவனங்கள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. அந்த வகையில், ஹூண்டாய் நிறுவனம் தனது எலக்ட்ரிக் எஸ்யுவி கார் ஆக "ஹூண்டாய் கோனா" என்ற காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

முழுக்க முழுக்க மின்சாரத்தில் மட்டுமே இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த வாகனம் 39.2kWh பேட்டரி திறனைக் கொண்டுள்ளது. இதன் மூலம் ஒரு முறை சார்ஜ் செய்தாலே 452 கிமீ பயணிக்கமுடியும். மேலும் இது 0 முதல் 100கிமீ வேகத்தை வெறும் 9.7 நொடிகளில் எட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் கோனா
ஹூண்டாய் கோனா

இது தற்போது CBU எனப்படும் முழுமையாகக் கட்டப்பட்ட அலகுகளாக இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகிறது. வரும்காலங்களில் செலவுகளைக் குறைக்க இது சென்னையில் உள்ள ஹூண்டாய் ஆலையிலேயே உருவாக்கப்படவுள்ளது.

11 நகரங்களில் 15 டீலர்கள் மூலம் விற்பனைச் செய்யப்படவுள்ள இந்த காரின் விலை 25.30 முதல் 25.50 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Intro:Body:

First electric car

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.