ETV Bharat / business

வருமான வரிக்கான காலக்கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு - வருமான வரி தாக்கல் காலக்கெடு

டெல்லி: 2018-19ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் காலக்கெடு செப்டம்பர் 30 வரை நீட்டித்து மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

CBDT
CBDT
author img

By

Published : Jul 30, 2020, 9:06 AM IST

கரோனா பேரிடர் காரணமாக 2018-19ஆம் நிதியாண்டிற்கான வருமான வரித் தாக்கல் தேதி இரண்டு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மத்திய நிதியமைச்சகம் நேற்று (ஜூலை 29) வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2018-19ஆம் ஆண்டு வருமான வரி தாக்கலுக்கான கடைசி நாள் 2020ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 30ஆம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இருமுறை இந்த இறுதி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இறுதித் தேதி மார்ச் 31ஆம் தேதியிலிருந்து ஜூன் 30ஆம் தேதியாக நீட்டிக்கப்பட்டது. பின்னர், ஜூன் 30இல் இருந்து ஜூலை 31ஆம் தேதியாக நீட்டிக்கப்பட்டது.

  • In view of the constraints due to the Covid pandemic & to further ease compliances for taxpayers, CBDT extends the due dt for filing of Income Tax Returns for FY 2018-19(AY 2019-20) from 31st July, 2020 to 30th September, 2020,vide Notification in S.O. 2512(E) dt 29th July, 2020. pic.twitter.com/Wlzvf8S83x

    — Income Tax India (@IncomeTaxIndia) July 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பேரிடர் காலத்தில் மக்கள் சந்திக்கும் இடர்பாடுகளைக் கருத்தில் கொண்டே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: இறக்கத்தில் சென்செக்ஸ்; ரிலையன்ஸ் பங்குகள் 4% இழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.