பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸை தொடர்புகொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 31 ஆண்டுகளை நிறைவு செய்து, இன்று 32ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி தனது வாழ்த்தினை தெரிவித்தார்.
அதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி கூறினார்.