ETV Bharat / briefs

287 பயணிகளுடன் காட்பாடி வந்தடைந்த கோவை இன்டர்சிட்டி ரயில்!

கோவையில் இருந்து 287 பேருடன் காட்பாடி வந்தடைந்தது, கோவை இன்டர்சிட்டி பயணிகள் விரைவு ரயில்.

கோவை இன்டர்சிட்டி பயணிகள் விரைவு ரயில்.
கோவை இன்டர்சிட்டி பயணிகள் விரைவு ரயில்.
author img

By

Published : Jun 1, 2020, 5:23 PM IST

இன்று முதல் பொதுமக்களுக்கான ரயில் சேவை தொடங்கிய நிலையில், கோவையில் இருந்து சென்னைக்குச் செல்லும் கோவை இன்டர்சிட்டி விரைவு ரயில், வேலூர் மாவட்டம் காட்பாடி வரை இயக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

அதன்படி இன்று 21 பெட்டிகளைக் கொண்ட இன்டர்சிட்டி பயணிகள் விரைவு ரயில், 287 பயணிகளுடன் கோவையிலிருந்து காலை 8.30 மணியளவில் புறப்பட்டு நண்பகல் 12.30 மணி அளவில் காட்பாடி சந்திப்பை வந்தடைந்தது.

மேலும் ரயிலில் வந்த அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மீண்டும் இந்த ரயில் ஆனது இன்று மாலை 4.00 மணியளவில் கிளம்பி, கோவைக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.

அதற்கு முன் ரயில் பெட்டிகள் அனைத்தும் கிருமி நாசினிகள் கொண்டு சுத்தம் செய்யப்பட்டன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.