ETV Bharat / bharat

ஏப்ரல் 3வது வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்.. 12 ராசிகளுக்கான முழு பலன்கள்! - இந்தவார ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையில் 12 ராசிகளுக்கான ஏப்ரல் 3வது வாரத்திற்கான ராசி பலன்களை காண்போம். இது ஏப்ரல் 16-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 22-ஆம் தேதி வரையிலான வார ராசி பலன்களை உள்ளடக்கியதாகும்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 16, 2023, 7:02 AM IST

மேஷம்: இந்த வாரத் தொடக்கம் உங்களுக்கு சிறப்பாக அமையும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் பெருமளவு குறையும், ஆனாலும் உங்கள் வாழ்க்கைத் துணையை உங்களால் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை என்று உணர்வீர்கள். இதனால் பரஸ்பர புரிதல் குறையும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். உங்கள் உறவை ஆழமாக ஆராய்ந்து, வாழ்க்கையில் நடந்து வரும் சிக்கல்களைத் தீர்க்க முயற்சிப்பீர்கள்.

வருமானத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். இப்போது உங்கள் செலவுகள் குறையும். சொத்துக்கள் மூலம் ஆதாயம் கிடைக்கவும் வாய்ப்புண்டு. நல்ல சிந்தனை கொண்டிருப்பதால் உங்களுக்கு நல்ல மரியாதையும் கிடைக்கும். இந்த வாரம் மாணவர்களுக்கு நன்றாக இருக்கும். படிப்பில் நன்மைகள் உண்டாகும். எந்தப் போட்டியிலும் நல்ல வெற்றியைப் பெறலாம். உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.

ரிஷபம்: இந்த வாரம் உங்களுக்கு சுமாராக இருக்கும். உங்கள் வாழ்க்கை ஏற்ற இறக்கங்களுக்கு இடையே கடந்து போகும். திருமணமானவர்கள் குடும்ப வாழ்க்கையில் அன்பை அனுபவிப்பார்கள். நெருக்கமான உறவுகள் அதிகரிக்கும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் சுமாராக இருக்கும். உங்கள் வேலையில் நீங்கள் மிகவும் தீவிரமாக இருப்பீர்கள், அதனால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக, உங்களால் வேலையில் கவனம் செலுத்த முடியாது. எனவே வேலையில் இடையூறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம்.

தங்கள் வேலையை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது மற்றும் சில புதிய தொழில்நுட்பங்களில் எவ்வாறு பணியாற்றுவது என்பது குறித்து விவாதிப்பார்கள். அதை கவனித்துக் கொள்ளுங்கள். மாணவர்களுக்கு இந்த வாரம் சிறப்பான வாரமாக இருக்கும். உங்களின் கடின உழைப்பு வெற்றி பெறும். புதிதாக எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவலும் மனதில் ஏற்படும். உங்கள் உடல் ஆரோக்கியத்தை கொஞ்சம் கவனித்துக் கொள்ள வேண்டும்.

மிதுனம்: இந்த வாரம் உங்களுக்கு கலகலப்பாக இருக்கும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையின் சிக்கல்களைத் தீர்க்க, உங்கள் தனிப்பட்ட விஷயங்களில் சிலவற்றை உங்கள் அலுவலகத்தில் உள்ள ஒரு நபருடன் பகிர்ந்து கொள்வீர்கள், ஆனால் நினைவில் கொள்ளுங்கள், அடுத்தவர்களிடம் பேசும் போது மிகவும் எச்சரிக்கையாக இருங்கள், அதிகமாக பேசுவதைத் தவிர்க்கவும்.

உங்கள் செலவுகளும் அதிகரிக்கலாம். ஆனால் நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வருமானம் வரும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் இழந்த பணமும் மீண்டும் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் வலுவான திட்டத்தை வகுத்து படிப்பதன் மூலம் மட்டுமே நீங்கள் பயனடைவீர்கள். உங்கள் உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும்.

கடகம்: வார முற்பகுதியில் சற்று கவனம் தேவை. திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். இது அவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொண்டு வரும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். வேலை செய்பவர்கள் இந்த வாரம் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் ஒருவித குற்றச்சாட்டையும் சந்திக்க நேரிடலாம்.

வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த வாரம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாரமாக இருக்கும். உங்களுக்கு திடீரென ஏற்படும் செலவுகள் உங்களை சில சிக்கல்களில் ஆழ்த்தும். அதிலிருந்து விலகி இருக்க முயற்சிக்கவும். உங்கள் மன அமைதிக்காக நண்பர்களுடன் நடைபயிற்சி, குடும்பத்துடன் கோயில், சிறிய சுற்றுலா செல்வீர்கள். வாரத்தின் நடுப்பகுதி உங்கள் பயணங்களுக்கு உகந்ததாக இருக்கும்.

சிம்மம்: இந்த வாரம் உங்களுக்கு சுமாரான வாரமாக இருக்கும். வார முற்பகுதியில், உங்கள் திருமண வாழ்க்கையைப் பற்றி நீங்கள் சற்று கவலைப்படலாம். அதை மேம்படுத்த உங்களுக்கு ஒருவரின் ஆலோசனையும் தேவைப்படும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் சுமாரான வாரமாக இருக்கும். எதையும் சிந்தித்து பேச வேண்டும். தவறாக எதுவும் பேசிவிட்டு பின்னர் தவித்து கொண்டு இருப்பீர்கள்.

வேலை செய்பவர்களுக்கு வேலை செய்யுமிடத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். புனித யாத்திரை செல்வது குறித்து முடிவு செய்வீர்கள். குடும்ப நபர்களின் உடல்நிலையில் கவனம் செலுத்துவீர்கள். மாணவர்கள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

கன்னி: இந்த வாரம் உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும். திருமணமானவர்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்களை கழிப்பீர்கள். வாழ்க்கைத் துணையுடனான நெருக்கம் அதிகரிக்கும். காதலிப்பவர்களுக்கு நேரம் நன்றாக உள்ளது. உங்கள் தந்தையின் உடல்நிலை ஆரோக்கியத்தில் கவனம் கொள்ள வேண்டும். மனதளவில் நீங்கள் கவலைப்படுவீர்கள், நிதிக் கவலைகளும் உங்களைத் தொந்தரவு செய்யும். எதிரிகள் மீது கடும் கோபப்படுவீர்கள்.

நீதிமன்றம் தொடர்பான விஷயங்களில் வெற்றி உண்டாகும். வேலை செய்பவர்களுக்கு சூழ்நிலை சாதகமாக இருக்கும். எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரம் செய்பவர்கள் வேலையில் ஏற்ற இறக்கங்களை சந்திக்க நேரிடலாம். அரசுத் துறையினரால் எந்தப் பிரச்னையும் வரலாம். நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் நீங்கள் ஒரு பெரிய சிக்கலுக்கு உள்ளாகக் கூடும்.

துலாம்: வார முற்பகுதி சற்று பலவீனமாக இருக்கும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையில் சில சங்கடங்கள் ஏற்படலாம். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை உங்களுக்கு நன்மைகளைத் தரும். மனதில் யாரிடமும் எதையும் வைத்துக் கொள்ளாமல், மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுங்கள். வேலை செய்பவர்களுக்கு வேலையை மாற்றும் எண்ணம் உண்டாகும்.

காதலிப்பவர்களுக்கு சில சிக்கல்கள் ஏற்படலாம். வியாபாரம் செய்பவர்கள் தங்கள் வேலையை முன்னெடுத்துச் செல்ல முயற்சிப்பதைக் காணலாம். உங்கள் மீது ஒரு பெரிய குற்றச்சாட்டு இருக்கலாம். எனவே கவனமாக இருங்கள். வியாபாரத்துடன், தனது பக்க வருமானத்திற்காக வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்று முயற்சி செய்வீர்கள்.

விருச்சிகம்: இந்த வாரம் உங்களுக்கு கலகலப்பாக இருக்கும். குடும்ப வாழ்க்கைக்கு இன்றைய காலம் பலவீனமாக இருக்கும். வீட்டில் சில குழப்பங்கள் ஏற்படலாம். உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். திருமணமானவர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். காதலிப்பவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும். வேலை செய்பவர்கள் எல்லாம் நல்லதாக இருந்தாலும், சில எதிரிகள் தலை நிமிர்த்தி பேசுவார்கள். அவர்களிடம் கவனமாக இருங்கள்.

வியாபாரிகளுக்கு இந்த வாரம் நன்மைகள் தரும் வாரமாகும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், தொழிலில் நல்ல லாபமும் கிடைக்கும். மாணவர்களுக்கு இந்த வாரம் சாதகமான வாரமாகும். உங்கள் மனம் தானாகவே படிப்பில் ஈடுபடும், இதன் காரணமாக நீங்கள் நல்ல தேர்வு முடிவுகளைப் பெறுவீர்கள். பங்கேற்கும் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

தனுசு: இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். வார முற்பகுதியில் நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். நீங்கள் செய்யும் அனைத்திலும் அவர் உங்களுக்கு உதவுவார். உடன்பிறந்தவர்களின் ஆதரவும் கிடைக்கும் இதனால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இந்த நேரம் காதலிப்பவர்களுக்கு நன்றாக உள்ளது. திருமணமானவர்கள் குடும்ப வாழ்க்கையைப் பற்றி சற்று கவலைப்படுவார்கள். வாழ்க்கைத் துணையின் நடத்தையில் ஏற்படும் மாற்றம் உங்களுக்குப் பிடிக்காது.

காதலிப்பவர்கள் உங்களுடன் துணையுடன் நேரத்தை செலவிட முழு வாய்ப்பு கிடைக்கும். அப்போது உங்களுக்குள் ஒரு சிறிய மோதல் ஏற்படலாம். வேலை செய்பவர்களுக்கு நிலைமை சிறப்பாக இருக்கும். சக ஊழியர்களின் ஆதரவும் கிடைக்கும். வியாபாரிகளுக்கும் நேரம் நன்றாக இருக்கும். வியாபாரத்திலும் லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு நேரம் நன்றாக உள்ளது. படிப்பில் நல்ல கவனம் செலுத்துவீர்கள்.

மகரம்: இந்த வாரம் உங்களுக்கு சுமாரான பலஙள் தரும் வாரமாக இருக்கும். விசேஷம் எதுவும் சிறப்பாக இருக்காது. தற்போது மன உளைச்சல் உங்களை ஆட்கொள்ளலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. காதலிப்பவர்களுக்கு இந்நேரம் மிகவும் சிறப்பாக இருக்கும். வீட்டுப் பொறுப்புகள் பற்றிய கவலைகள் உங்களை அலைக்கழிக்கும். பொருளாதார நிலையிலும் சற்று சரிவு ஏற்படலாம். வருமானம் குறைவதால் மனம் சற்று கவலைப்படலாம். ஆனால் பொறுமையுடன் இருப்பது நல்லது.

வேலை செய்பவர்களுக்கு வேலை செய்யுடத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரம் செய்பவர்கள் தங்கள் நண்பர்களால் ஆதாயமடைவார்கள், மேலும் அவர்கள் உங்கள் வேலையில் உங்களுக்கு உதவுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். சகோதர, சகோதரிகளுக்கும் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் தங்கள் படிப்புக்காக கடினமாக உழைக்க வேண்டும். படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

கும்பம்: இந்த வாரம் உங்களுக்கு நல்ல வாரமாக இருக்கும். திருமணமானவர்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள குறைகளை சரிசெய்யும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உங்கள் காதல் வாழ்க்கை இந்த வாரம் அழகாக இருக்கும். உறவின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு, உங்கள் துணை உங்களை நன்றாக நடத்துவார், இது உறவை மேலும் அழகாக மாற்றும். ஆனால் மனதில் தனிமை உணர்வு இருக்கும். அந்த தனிமை உணர்வு காரணமே இல்லாமல் உங்களை பதட்டத்தால் ஆழ்த்தலாம்.

வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் சாதாரணமாக உள்ளது. தொழில் செய்பவர்கள் தொழிலில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பயனற்ற விஷயங்களில் கவனம் செலுத்தாதீர்கள் அது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். வியாபாரம் செய்பவர்கள் அரசுத் துறையின் எந்தத் திட்டத்தையும் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் தங்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

மீனம்: இந்த வாரம் உங்களுக்கு நன்மைகள் தரும் வாரமாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். காதலிப்பவர்களுக்கு ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அதனால்தான் நீங்கள் சிந்தனையுடன் முன்னேற வேண்டும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை இயல்பாக இருக்கும். புதிய நண்பர்களை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும். கலைத்துறையினருடன் நட்பு அதிகரிக்கும்.

தொழில் செய்பவர்களுக்கு செலவுகள் குறைந்து வருமானம் அதிகரிக்கும். அதனால் உங்கள் நிதி நிலைமை வலுப்படும். வேலை செய்பவர்கள் மேலதிகாரியின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். அவர்கள் உங்களை ஆதரிப்பார்கள், இது உங்களை மகிழ்ச்சியடையச் செய்யும். மாணவர்கள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.