உத்தராகண்ட் மாநிலம் பித்தோர்கர் மாவட்டத்திற்கு அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று அவர் வர்தாயினி கோயில் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 100 அடி உயர கொடிக்கம்பத்தில் மூவர்ணக்கொடியை(100 feet high tricolor) ஏற்றினார்.
இந்திய சுதந்திர தினத்தின் 75 ஆம் ஆண்டு விழாவை அரசு கொண்டாடிவரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியா-சீனா எல்லையை ஒட்டி இந்த பகுதி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்தாண்டு தொடக்கத்தில் உத்தராகண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் தாமி மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு புதிய வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைக்கிறார்.
-
पिथौरागढ़ में 'आज़ादी के अमृत महोत्सव' को आगे बढ़ाते हुए यहां स्थित वरदायिनी मंदिर परिसर में स्थापित किए गए 100 फीट ऊंचे तिरंगे का लोकार्पण करने व इसको फहराने का सौभाग्य मिला. pic.twitter.com/gxFTHLrVyC
— Pushkar Singh Dhami (@pushkardhami) November 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">पिथौरागढ़ में 'आज़ादी के अमृत महोत्सव' को आगे बढ़ाते हुए यहां स्थित वरदायिनी मंदिर परिसर में स्थापित किए गए 100 फीट ऊंचे तिरंगे का लोकार्पण करने व इसको फहराने का सौभाग्य मिला. pic.twitter.com/gxFTHLrVyC
— Pushkar Singh Dhami (@pushkardhami) November 13, 2021पिथौरागढ़ में 'आज़ादी के अमृत महोत्सव' को आगे बढ़ाते हुए यहां स्थित वरदायिनी मंदिर परिसर में स्थापित किए गए 100 फीट ऊंचे तिरंगे का लोकार्पण करने व इसको फहराने का सौभाग्य मिला. pic.twitter.com/gxFTHLrVyC
— Pushkar Singh Dhami (@pushkardhami) November 13, 2021
தற்போது பித்தோர்கர் மாவட்டத்திற்குச் சென்றுள்ள முதலமைச்சர் புஷ்கர், அங்குள்ள தனது சொந்த கிராமமான ஹத்கோலாவிற்கும் செல்லவுள்ளார்.
இதையும் படிங்க: Manipur terror attack: மணிப்பூரில் ராணுவ கான்வாய் மீது பயங்கரவாத தாக்குதல்