மத்தியப் பிரதேசம் போபாலில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது. அதில் பயணம்செய்த கேப்டன் உள்பட மூன்று பேர் காயமடைந்தனர்.
தற்போது அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். பயிற்சி விமானத்தின் இயந்திரம் செயலிழந்ததால் விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: எகிப்தில் நேருக்கு நேர் ரயில்கள் மோதல்: 32 பேர் உயிரிழப்பு