ஆப்கானிஸ்தானின் லோகர் மாகாணத்தின் உள்ள விருந்தினர் மாளிகையில் லாரி ஒன்று நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 30) இரவு லாரியில் சக்திவாய்ந்த குண்டுவெடித்தது. இந்தக் குண்டுவெடிப்பில் 21 பேர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து வேறு எந்தத் தகவலும் தெரியவில்லை. இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் மலிவு விலையில் உணவு: தமிழிசை தொடங்கிவைப்பு