ETV Bharat / bharat

சந்திரபாபு நாயுடு பேரணியில் கூட்ட நெரிசல் - 8 பேர் உயிரிழப்பு - கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு

நெல்லூரில் சந்திரபாபு நாயுடு பங்கேற்ற பேரணியில் கூட்ட நெரிசலில் சிக்கி தொண்டர்கள் 8 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், அவர்களது குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அளிப்பேன் என சந்திர பாபு நாயுடு உறுதியளித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 28, 2022, 10:54 PM IST

சந்திரபாபு நாயுடு பேரணியில் கூட்ட நெரிசல் - 8 பேர் உயிரிழப்பு

ஆந்திர பிரதேசம்: நெல்லூர் கண்டுகூரில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பங்கேற்ற பேரணியில் தொண்டர்கள் அதிக அளவில் பங்கேற்றனர். இதனால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது கால்வாயில் விழுந்து 8 தொண்டர்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர். மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை சந்திரபாபு நாயுடு நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அளிப்பதாகவும்; இறந்தவர்களின் இறுதிச்சடங்கு கட்சி சார்பில் நடத்தப்படும் எனவும்; பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் என்டிஆர் டிரஸ்ட் கல்வி நிறுவனங்களில் படிக்க வைக்கப்படுவார்கள் எனவும் சந்திர பாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தருமபுரி - வயதானவர்களின் வீடுகளை நோட்டமிட்டு திருடிய 5 முகமூடி திருடர்கள் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.