ETV Bharat / bharat

மகாராஷ்டிராவில் காலிஸ்தான் தீவிரவாதி கைது: காவல்துறை அதிரடி - காலிஸ்தான் தீவிரவாதி கைது

A pro-Khalistan terrorist has been arrested from the Nanded district of Maharashtra. He has been identified as Sarabjit Singh Kirat. He hails from Ludhiana district of Punjab. The man in question was arrested in a joint operation by Punjab's CID team and the Maharashtra Police. The man was arrested on Sunday but the news of his arrest was not disclosed due to the ongoing probe into the alleged anti-India activities of the pro-Khalistan activists.

Pro-Khalistan terrorist arrest
காலிஸ்தான் தீவிரவாதி
author img

By

Published : Feb 9, 2021, 4:06 PM IST

Updated : Feb 9, 2021, 8:35 PM IST

15:15 February 09

மும்பை: பஞ்சாப் சிஐடி குழு மற்றும் மகாராஷ்ராடிரா காவல்துறையினர் இணைந்து நந்தேடு மாவட்டத்தில் பதுங்கியிருந்த காலிஸ்தான் தீவிரவாதியை கைது செய்தனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நந்தேடு மாவட்டத்தில் பதுங்கியிருந்த காலிஸ்தான் தீவிரவாதி குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் பஞ்சாப் சிஐடி மற்றும் நந்தேடு காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்தக் கூட்டு நடவடிக்கையின் பலனாக காலிஸ்தான் தீவிரவாதியை நேற்றுமுன்தினம் (பிப்.7) கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் தன்னை சரப்ஜீத் சிங் கிராட் என அடையாளப்படுத்தி அப்பகுதியில் வசித்தது விசாரணையில் தெரிய வந்தது. இவர் பஞ்சாபின் லூதியானாவைச் சேர்ந்தவர். நாட்டிற்கு எதிரான செயல்களில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் செயல்படுவது தொடர்பான வழக்கின் விசாரணை நடைபெற்று வருவதால், இந்த கைது குறித்து செய்தி வெளியிடப்படவில்லை. 

இதையும் படிங்க:பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுதலையான பெண் உயிரிழப்பு

Last Updated : Feb 9, 2021, 8:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.