ETV Bharat / bharat

பிரதமர் மோடி பிறந்த நாளுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

பிரதமர் நரேந்திர மோடியின் 71ஆவது பிறந்த நாளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

PM Modi
PM Modi
author img

By

Published : Sep 17, 2021, 10:56 AM IST

பிரதமர் நரேந்திர மோடியின் 71ஆவது பிறந்தநாள் இன்று. இதையடுத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பதிவில், "இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு மனம்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள். உடல்நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துகிறேன். தொடர்ந்து நாட்டிற்கு சேவையாற்ற விரும்புகிறேன்" என வாழ்த்தியுள்ளார்.

அதேபோல் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு தனது ட்விட்டர் பதிவில், தொலைநோக்கு பார்வையுடன், சிறந்த தலைமைப்பண்புடன் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடும் பிரதமர் மோடி உடல்நலத்துடன் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள் எனக் கூறியுள்ளார்.

  • My best wishes to Hon'ble Prime Minister, Shri Narendra Bhai Modi ji on his birthday today. His exceptional vision, exemplary leadership and dedicated service have led to all-round growth of the nation. May he be blessed with a long, healthy and happy life ahead! @narendramodi

    — Vice President of India (@VPSecretariat) September 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பிரதமர் மோடியின் பிறந்தநாளை பாஜகவின் நாடு முழுவதும் சேவை தினம் என்ற பெயரில் விமரிசையுடன் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: பிரதமர் மோடி 71 - மெகா திட்டங்களுடன் பிறந்தநாளை கொண்டாடும் பாஜக

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.