ETV Bharat / bharat

காதலுக்கு எதிராய் நின்ற சாதி: ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட காதல் ஜோடி - Prakasam

ஆந்திர மாநிலம் சுரரெட்டிபாலம் அருகே ரயில் முன்பு பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை
suicide
author img

By

Published : Mar 23, 2021, 7:25 PM IST

அமராவதி: ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்திலுள்ள சுரரெட்டிபாலம் அருகே ரயில் முன்பு பாயந்து காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டனர்.

கொப்போலு பகுதியைச் சேர்ந்த விஷ்ணுவர்தன் ரெட்டியும், வெங்கடேஸ்வர காலனியைச் சேர்ந்த நாகினேனியும் நீண்ட நாள்களாக காதலித்து வந்துள்ளனர். ஆனால், இருவரும் வெவ்வேறு சாதி என்பதால், இருவர் வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால், மனமுடைந்த இருவரும் சுரரெட்டிபாலம் அருகே ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துள்ளனர் என கூறப்படுகிறது. தற்கொலை செய்துகொண்ட இருவரும் பொறியியல் படிப்பு படித்து வந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ரயில்வே காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: குடிபோதையில் கழிவுநீர் கால்வாயில் விழுந்து இளைஞர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.