ETV Bharat / bharat

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு சற்று குறைவு! - நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9 ஆயிரத்து 923 பேருக்கு கரோனா தொற்று உறுதி

நாடு முழுவதும் புதிதாக 9 ஆயிரத்து 923 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

India
India
author img

By

Published : Jun 21, 2022, 5:36 PM IST

டெல்லி: மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் புதிதாக 9 ஆயிரத்து 923 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட குறைவாகும். ஒரே நாளில் மேலும் 17 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 7 ஆயிரத்து 293 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை 4 கோடியே 27 லட்சத்து 15 ஆயிரத்து 193 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைவோர் விகிதம் 98 புள்ளி 6 சதவீதமாகவும், பாதிக்கப்படுவோர் விகிதம் 2 புள்ளி 5 சதவீதமாகவும் உள்ளது. தற்போதைய நிலவரப்படி 79 ஆயிரத்து 313 பேர் கரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 196 கோடியே 32 லட்சம் கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சர்வதேச யோகா தின கொண்டாட்டம்- யோகா செய்து அசத்திய எல்லை காவல் படையினர்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.