மும்பை: கிரிக்கெட் பிரபலங்கள் (சச்சின் டெண்டுல்கர்) தங்களுக்கு தெரியாத துறைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் எச்சரித்திருந்த நிலையில் ராஜ் தாக்கரே இவ்வாறு கூறியுள்ளார்.
விவசாயிகளுக்கு ஆதரவாக பாடகி ரிஹான்னா, நடிகை மியா கலிபா, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் ஆகியோர் கருத்து தெரிவிக்க, டெல்லி விவசாய போராட்டம் சர்வதேச கவனத்தை ஈர்த்தது. இச்சூழலில் இந்திய இறையாண்மை குறித்து கருத்து தெரிவித்த கருத்து தெரிவித்த கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், “இந்திய இறையாண்மையில் சமரசம் செய்துகொள்ள முடியாது. வெளிநாட்டுக்காரர்கள் பார்வையாளராக இருங்கள், பங்கேற்பாளராக ஆசைப்படாதீர்கள். #IndiaTogether #IndiaAgainstPropaganda” எனப் பதில் கருத்து கூறினார். பிரபல பாடகி லதா மங்கேஸ்வரும் நாட்டுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டிருந்தார்.
-
India’s sovereignty cannot be compromised. External forces can be spectators but not participants.
— Sachin Tendulkar (@sachin_rt) February 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Indians know India and should decide for India. Let's remain united as a nation.#IndiaTogether #IndiaAgainstPropaganda
">India’s sovereignty cannot be compromised. External forces can be spectators but not participants.
— Sachin Tendulkar (@sachin_rt) February 3, 2021
Indians know India and should decide for India. Let's remain united as a nation.#IndiaTogether #IndiaAgainstPropagandaIndia’s sovereignty cannot be compromised. External forces can be spectators but not participants.
— Sachin Tendulkar (@sachin_rt) February 3, 2021
Indians know India and should decide for India. Let's remain united as a nation.#IndiaTogether #IndiaAgainstPropaganda
இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரை ட்விட்டர்வாசிகள் ட்ரோல் செய்துவருகின்றனர். அவரின் கருத்துக்கு எதிர்ப்பும்- ஆதரவும் ஒரே சேர எழுந்துள்ளது. இதற்கிடையில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், சச்சின் டெண்டுல்கர் பெயரை உச்சரிக்காமல், தங்களுக்கு தெரியாத துறைகளில் கருத்து தெரிவிக்கும்போது கிரிக்கெட் பிரபலங்கள் மிகுந்த உஷாராக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
#IndiaTogether #IndiaAgainstPropaganda pic.twitter.com/JpUKyoB4vn
— Lata Mangeshkar (@mangeshkarlata) February 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#IndiaTogether #IndiaAgainstPropaganda pic.twitter.com/JpUKyoB4vn
— Lata Mangeshkar (@mangeshkarlata) February 3, 2021#IndiaTogether #IndiaAgainstPropaganda pic.twitter.com/JpUKyoB4vn
— Lata Mangeshkar (@mangeshkarlata) February 3, 2021
இந்நிலையில் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, “அரசாங்கம் இதுபோன்ற பணிகளில் பாரத ரத்னாக்களான லதா மங்கேஷ்வர், சச்சின் டெண்டுல்ர் போன்றவர்களை பயன்படுத்தக் கூடாது. மாறாக இதெற்கெல்லாம் அக்ஷய் குமாரே போதும்” எனத் தெரிவித்துள்ளார்.
-
#WATCH | Govt shouldn't have asked big personalities like Sachin Tendulkar & Lata Mangeshkar to tweet in support of its stand & put their reputation at stake. They're recipients of Bharat Ratna. Actors like Akshay Kumar were enough for this task: MNS chief Raj Thackeray (06.02) pic.twitter.com/TPpJSQ7cAN
— ANI (@ANI) February 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Govt shouldn't have asked big personalities like Sachin Tendulkar & Lata Mangeshkar to tweet in support of its stand & put their reputation at stake. They're recipients of Bharat Ratna. Actors like Akshay Kumar were enough for this task: MNS chief Raj Thackeray (06.02) pic.twitter.com/TPpJSQ7cAN
— ANI (@ANI) February 7, 2021#WATCH | Govt shouldn't have asked big personalities like Sachin Tendulkar & Lata Mangeshkar to tweet in support of its stand & put their reputation at stake. They're recipients of Bharat Ratna. Actors like Akshay Kumar were enough for this task: MNS chief Raj Thackeray (06.02) pic.twitter.com/TPpJSQ7cAN
— ANI (@ANI) February 7, 2021
மேலும் பல பிரபலங்கள் விவசாயிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். அதில், சச்சின் டெண்டுல்கருக்கு எனது பரிந்துரை என்னவென்றால் அவர் கருத்து தெரிவிக்கும்போது மிகுந்த எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். இல்லை இந்த மாதிரி களங்கப்பட வேண்டியது வரும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: டோல் கேட் அடித்து உடைப்பு; ராஜ் தாக்கரேவுக்கு பிணை!