டெல்லி: ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடிப்பில் வரும் வரும் ஜனவரி மாதம் 25ஆம் தேதி வெளியாக உள்ள ’பதான்’ திரைப்படத்தின் ‘பேஷரம் ரங்’ பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. இந்நிலையில் இந்தப் பாடலுக்கு மத்தியப் பிரதேச அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பதான் படம் மத்தியப்பிரதேசத்தில் வெளியாகுமா என்பது சந்தேகம் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாஜக-வை சேர்ந்த மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தனது ட்விட்டர் பக்கத்தில், ”பாடலில் உள்ள ஆடைகளின் நிறம்(காவி) மிகவும் ஆட்சேபனைக்குரியவை. மேலும் மோசமான மனநிலையுடன் பாடல் படமாக்கப்பட்டுள்ளது.
-
फिल्म #Pathan के गाने में टुकड़े-टुकड़े गैंग की समर्थक अभिनेत्री दीपिका पादुकोण की
— Dr Narottam Mishra (@drnarottammisra) December 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
वेशभूषा बेहद आपत्तिजनक है और गाना दूषित मानसिकता के साथ फिल्माया गया है।
गाने के दृश्यों व वेशभूषा को ठीक किया जाए अन्यथा फिल्म को मध्यप्रदेश में अनुमति दी जाए या नहीं दी जाए,यह विचारणीय होगा। pic.twitter.com/Ekl20ClY75
">फिल्म #Pathan के गाने में टुकड़े-टुकड़े गैंग की समर्थक अभिनेत्री दीपिका पादुकोण की
— Dr Narottam Mishra (@drnarottammisra) December 14, 2022
वेशभूषा बेहद आपत्तिजनक है और गाना दूषित मानसिकता के साथ फिल्माया गया है।
गाने के दृश्यों व वेशभूषा को ठीक किया जाए अन्यथा फिल्म को मध्यप्रदेश में अनुमति दी जाए या नहीं दी जाए,यह विचारणीय होगा। pic.twitter.com/Ekl20ClY75फिल्म #Pathan के गाने में टुकड़े-टुकड़े गैंग की समर्थक अभिनेत्री दीपिका पादुकोण की
— Dr Narottam Mishra (@drnarottammisra) December 14, 2022
वेशभूषा बेहद आपत्तिजनक है और गाना दूषित मानसिकता के साथ फिल्माया गया है।
गाने के दृश्यों व वेशभूषा को ठीक किया जाए अन्यथा फिल्म को मध्यप्रदेश में अनुमति दी जाए या नहीं दी जाए,यह विचारणीय होगा। pic.twitter.com/Ekl20ClY75
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தில் 'துக்டே துக்டே’ கும்பலை ஆதரித்த நடிகை தீபிகா படுகோன். ஆகையால், பாடலின் காட்சிகள் மற்றும் பாடல்களின் உடைகளை சரி செய்ய வேண்டும். இல்லையெனில் மத்தியப்பிரதேசத்தில் படத்தை வெளியிட அனுமதிக்கலாமா வேண்டாமா என்று பரிசீலிப்போம்” என எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: அமைச்சரான பிறகு உதயநிதி நடிக்கக்கூடாது - இயக்குநர் அமீர்