டெல்லி: கரோனாவின் முதல் அலையை விட இரண்டாவது அலை அதிக பாதிப்பை ஏற்படுத்தி மக்களிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மொத்தம் 3,68,147 பேருக்கு கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
மேலும், 3,00,732 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில், கரோனாவால் 3,417 உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கர்நாடகாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை... 24 மணி நேரத்தில் 24 பேர் உயிரிழப்பு