ETV Bharat / bharat

CISCE- மாலை 3 மணிக்கு தேர்வு முடிவுகள்!

author img

By

Published : Jul 24, 2021, 12:25 PM IST

சி.ஐ.எஸ்.சி.இ (CISCE) 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 24) மாலை 3 மணிக்கு வெளியாகின்றன.

CISCE
CISCE

டெல்லி : சி.ஐ.எஸ்.சி.இ (CISCE) தேர்வு முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகின்றன.

இந்திய பள்ளிகள் சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (சி.ஐ.எஸ்.சி.இ) சனிக்கிழமை 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான முடிவுகளை அறிவிக்கும் என்று வாரிய செயலாளர் ஜெர்ரி அராத்தூன் தெரிவித்துள்ளார்.

அதன்படி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. முன்னதாக, கோவிட் 2ஆம் அலை பரவல் காரணமாக சி.ஐ.எஸ்.சி.இ (CISCE) தேர்வுகளை ரத்து செய்திருந்தது.

இந்நிலையில் மாற்று வழியில் மதிப்பெண்கள் கணக்கீடப்பட்டு இன்று மாலை 3 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

இதையும் படிங்க : தேர்வு முடிவுகள் குறித்த வதந்திகளை நம்பாதீர்கள் - சிபிஎஸ்இ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.