ETV Bharat / bharat

பிகார் முதலமைச்சருக்கு கரோனா தொற்று - பிகார் கரோனா நிலவரம்

தற்போது நாட்டில் கோவிட்-19 பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், பிகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

பிகார் முதலமைச்சருக்கு கரோனா தொற்று
பிகார் முதலமைச்சருக்கு கரோனா தொற்று
author img

By

Published : Jan 10, 2022, 8:38 PM IST

பாட்னா: கரோனா தொற்றுப் பரவலின் வீரியம் மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி, நாட்டில் ஒருநாள் பாதிப்பு என்பது மீண்டும் ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. தலைநகர் டெல்லியில் நாளொன்றுக்கு கரோனா பாதிப்பு 20 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பிகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு கரோனா பாசிட்டிவ் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

  • माननीय मुख्यमंत्री श्री नीतीश कुमार कोरोना जाँच में पॉज़िटिव पाये गए हैं। चिकित्सकों की सलाह पर वह होम आइसोलेशन में हैं। उन्होंने सभी से कोविड अनुकूल सावधानियां बरतने की अपील की है।

    — CMO Bihar (@officecmbihar) January 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையடுத்து மருத்துவர்கள் அவரை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். தொடர்ந்து தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட நிதிஷ்குமார் முறையான மருந்துகளை எடுத்துக்கொண்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.

கோவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு அனைவருக்கும் அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார். மேலும், பிகாரில் இரண்டு துணை முதலமைச்சர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பிகார் முதலமைச்சருக்கு கரோனா தொற்று
பிகார் முதலமைச்சருக்கு கரோனா தொற்று

இவர்களைத் தவிர, ஜேடியு கட்சியின் மூத்தத் தலைவர் லாலன் சிங், இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா (ஹெச்.ஏ.எம்.) தலைவர் ஜித்தன் ராம் மஞ்சி, அவரது மனைவி, மகள், மருமகள் உள்ளிட்ட 18 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதேபோல் காங்கிரஸ் மாநிலத் தலைவர் மதன் மோகன் ஜாவுக்கும் கரோனா பாசிட்டிவ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிரதமர் பயண பாதுகாப்பு குறைபாடு: பயங்கரவாத சீக்கிய அமைப்பு பொறுப்பேற்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.