ETV Bharat / bharat

மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வோம்: நாராயணசாமி - நரேந்திர மோடி

புதுச்சேரி: மோடி அழைப்பு விடுத்தால் அவரது பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வோம் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

நாராயணசாமி
author img

By

Published : May 27, 2019, 3:23 PM IST

நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 55ஆவது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டது. புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள அவரின் சிலைக்கு அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், கட்சி நிர்வாகிகள் நேருவின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Narayanasamy byte

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, “புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கு கிரண்பேடியும் ஒரு காரணம். மோடி பதவியேற்பு விழாவிற்கு புதுச்சேரி மாநிலத்திற்கு அழைப்பு விடுத்தால் நாங்களும் செல்வோம். அப்போது அவரை சந்தித்து மாநில வளர்ச்சிக்கு நிதி அளிக்குமாறு வலியுறுத்துவோம். புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்துவோம்“ என்றார்.

Intro:Body:

புதுச்சேரி

மோடி அழைப்பு விடுத்தால் அவரது பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வோம்- முதலமைச்சர் நாராயணசாமி.

நாட்டின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 55வது நினைவுநாளையொட்டி நேரு நினைவு நாள் அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டது  புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள நேருவின் சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், கட்சி நிர்வாகிகள் நேருவின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அதன் பின் செய்தியாளருக்கு பேட்டி அளித்து  பேசிய முதலமைச்சர் நாராயணசாமி ,  , ,       பாராளுமன்ற தேர்தலில் வெற்றி காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி மக்கள் மிகப்பெரிய அங்கீகாரம் கொடுத்துள்ளார்கள். புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கு மாநில நிர்வாகியாக கிரண்பேடியும் ஒரு காரணம். மத்திய அரசு பதவியேற்பு விழாவிற்கு புதுச்சேரி மாநிலத்திற்கு அழைப்பு விடுத்தால் நாங்களும் செல்வோம் எனவும் அப்படி அவரை சந்தித்து மாநில வளர்ச்சிக்கு நிதி அளிக்குமாறு வலியுறுத்துவோம் என கூறினார்.மேலும் புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக எடுக்க வந்தால் மாநில அரசு சார்பில் அதனை தடுத்து நிறுத்துவோம், மத்திய அரசின் திட்டங்களை வரவேற்பதாகவும், மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம் என்றும் அதே போன்று மாநிலத்தின் வளர்ச்சிக்கு மோடி அதிக நிதியை அளித்து உதவ வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

FTP:TN_PUD_1_27_CM_NEHRU_STATUS_7205842

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.