ETV Bharat / bharat

ஏன் இஸ்லாமியர்களைச் சேர்க்கவில்லை? - குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து கேள்வி எழுப்பிய பாஜக பிரமுகர்!

டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இஸ்லாமியர்களை ஏன் சேர்க்கவில்லை என்று மேற்குவங்க மாநில பாஜக துணைத் தலைவர் சந்திர குமார் போஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Bose
Bose
author img

By

Published : Dec 24, 2019, 4:03 PM IST

மேற்குவங்கம் கொல்கத்தாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவான பேரணியை பாஜக நடத்தியது. பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டா இதனை தலைமை தாங்கி நடத்தினார். இந்நிலையில், அம்மாநில துணைத் தலைவரும் சுதந்திர போராட்ட வீரர் சுபாஸ் சந்திர போஸின் பேரனுமான சந்திர குமார் போஸ் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் அவர், "குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கும் மதத்திற்கும் தொடர்பில்லை என்றால் இந்து, சீக்கியம், கிறிஸ்தவம், பெளத்தம், பார்சி ஆகிய மதத்தவருக்கு வழங்கப்படும் குடியுரிமை இஸ்லாமியர்களுக்கு ஏன் மறுக்கப்படுகிறது. அவர்களை ஏன் சேர்க்கக் கூடாது. வெளிப்படையாக இருக்க முயற்சிக்கலாம்.

  • If #CAA2019 is not related to any religion why are we stating - Hindu,Sikh,Boudha, Christians, Parsis & Jains only! Why not include #Muslims as well? Let's be transparent

    — Chandra Kumar Bose (@Chandrabosebjp) December 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மற்ற நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிட வேண்டாம். ஏனெனில் அனைத்து மதத்தவருக்கும் சமுதாயத்தவருக்கும் இந்தியா திறந்துவிடப்பட்டுள்ளது" எனப் பதிவிட்டுள்ளார். பாஜக கூட்டணி கட்சியான சிரோமணி அகாலி தளமும் இஸ்லாமியர்களை சட்டத்தில் சேர்க்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளது.

  • Don't equate India or compare it with any other nation- as it's a nation Open to all religions and communities

இதையும் படிங்க: ஜார்க்கண்ட் முதலமைச்சராகிறார் ஹேமந்த் சோரன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.