ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி 47 இடங்களில் வென்றுள்ளது. இதையடுத்து, இந்த கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளது. இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு குறித்து எதிர்க்கட்சிகளுக்கு இப்போது சந்தேகம் எழவில்லையா என பாஜக பிரமுகர் ஷாசியா இல்மி ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். இதே போன்று பலர் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது குறை சொல்ல மாட்டோம். தேர்தல் ஆணையத்தை பழிக்க மாட்டோம். உச்ச நீதிமன்றத்தை விமர்சிக்க மாட்டோம். தீர்ப்பை ஏற்றுக்கொள்வோம். கடுமையாக உழைப்போம் என ஷாசியா இல்மி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
-
We will not blame the EVMs.
— Shazia Ilmi (@shaziailmi) December 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
We will not curse the EC.
We will not abuse the SC.
We will accept the verdict.
We will work harder! 🙏🏼 @BJP4India @BJP4Delhi
">We will not blame the EVMs.
— Shazia Ilmi (@shaziailmi) December 23, 2019
We will not curse the EC.
We will not abuse the SC.
We will accept the verdict.
We will work harder! 🙏🏼 @BJP4India @BJP4DelhiWe will not blame the EVMs.
— Shazia Ilmi (@shaziailmi) December 23, 2019
We will not curse the EC.
We will not abuse the SC.
We will accept the verdict.
We will work harder! 🙏🏼 @BJP4India @BJP4Delhi
வாக்குப்பதிவு இயந்திரம் தற்போது முறையாக வேலை செய்கிறது. ஜனநாயகம், நீதித்துறை, தேர்தல் முறை, அரசியலமைப்பு ஆகியவை மீது மீண்டும் நம்பிக்கை வந்துள்ளது என எதிர்க்கட்சிகளை சமூக வலைதளவாசி ஒருவர் விமர்சித்துள்ளார்.
-
Opposition parties accuse EVMs of their defeat, but when they win, they call victory of democracy. https://t.co/36gXGog9qi
— Sudhir Sharma (@sharmasudhir315) December 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Opposition parties accuse EVMs of their defeat, but when they win, they call victory of democracy. https://t.co/36gXGog9qi
— Sudhir Sharma (@sharmasudhir315) December 23, 2019Opposition parties accuse EVMs of their defeat, but when they win, they call victory of democracy. https://t.co/36gXGog9qi
— Sudhir Sharma (@sharmasudhir315) December 23, 2019
தோல்வி அடையும்போது, வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது குற்றச்சாட்டு எழுப்புவதும் வெற்றி அடையும்போது அதனை ஜனநாயகத்தின் வெற்றி எனவும் எதிர்க்கட்சிகள் கூறுகின்றனர் எனவும் மற்றொரு சமூகவலைதளவாசி விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: உத்தவ் தாக்கரேவை விமர்சித்த இளைஞருக்கு மொட்டை அடித்த சிவசேனாவினர்!