கரோனா தொற்று காரணமாக நீட், ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டுமென மேற்கு வங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட 6 மாநில அமைச்சர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் திட்டமிட்டபடியே வரும் 13ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க...'நீட் நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கடவுள் துணை இருப்பார்!'