ETV Bharat / bharat

புதுச்சேரி- ஹைதராபாத் விமான சேவை மீண்டும் தொடக்கம் - புதுச்சேரி- ஹைதராபாத் விமான சேவை செய்திகள்

புதுச்சேரி: தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதுச்சேரி-ஹைதராபாத் விமான சேவை இம்மாதம் 25 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படுகிறது.

spicejet resumes Puducherry-Hyderabad flight service
author img

By

Published : Sep 10, 2019, 11:12 AM IST

ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் சார்பில் புதுச்சேரியிலிருந்து ஹைதராபாத் மற்றும் பெங்களூருவிற்கு தினசரி விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.

இந்த விமானங்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததால், கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ஹைதராபாத்திற்கு இயக்கப்படும் விமான சேவை திடீரென நிறுத்தப்பட்டது. மேலும் பெங்களூருவிற்கு செவ்வாய், சனிக்கிழமைகளில் மட்டும் விமானங்கள் செல்வது நிறுத்தப்பட்டிருந்தது.

தற்போது, பாண்டிச்சேரியிலிருந்து, மீண்டும் ஸ்பைஸ்ஜெட் விமான சேவை இம்மாதம் 25ஆம் தேதி முதல் ஹைதராபாத்திற்கு இயக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. தினசரி காலை 11. 20 மணிக்கு புதுச்சேரிக்கு வரும் இந்த விமானம் காலை 11.40 மணிக்கு ஹைதராபாத்துக்கு புறப்பட்டு செல்லவிருக்கிறது.

இதற்கான நுழைவுச்சீட்டின் விற்பனையை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடந்த வாரம் முதலே தொடங்கியுள்ளது.

Intro:நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதுச்சேரி- ஹைதராபாத் விமான சேவை மீண்டும் 25ம் தேதி முதல்துவக்கம்Body:புதுச்சேரி- ஹைதராபாத் விமான சேவை மீண்டும் 25ம் தேதி முதல்துவக்கம்

புதுச்சேரியில் தற்காலிகமாக நிறுத்தப்பட் ட ஹைதராபாத் விமான சேவை இம்மாதம் 25 ஆம் தேதி முதல் மீண்டும் துவக்கப்படுகிறது

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சார்பில் புதுச்சேரியிலிருந்து ஹைதராபாத் மற்றும் பெங்களூர் இருந்து புதுச்சேரிக்கு தினசரி விமானங்கள் இயக்கப்பட்டன

அதில் ஹைதராபாத் விமானத்தில் தினசரி 70 பயணிகள் வந்து சென்றனர் இந்நிலையில் பயணிகள் வருகை குறைவு உள்ளிட்ட சில காரணங்களால் இரண்டு மாதத்திற்கு முன் ஹைதராபாத் விமான சேவை திடீரென நிறுத்தப்பட்டது மேலும் பெங்களூர் காண சேவை செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும் நிறுத்தப்பட்டது தற்போது நிலைமை சீரடைந்தது தொடர்ந்து வரும் 25 ஆம் தேதி முதல் ஹைதராபாத் திற்கான விமான சேவை மீண்டும் தொடங்குகிறது தினசரி காலை 11. 20 மணிக்கு புதுச்சேரிக்கு வரும் விமானம் காலை 11.40 மணிக்கு ஹைதராபாத்துக்கு புறப்பட்டு செல்கிறது

இதற்கான டிக்கெட் விற்பனையை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடந்த வாரம் முதல் துவக்கியுள்ளது

fileConclusion:நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதுச்சேரி- ஹைதராபாத் விமான சேவை மீண்டும் 25ம் தேதி முதல்துவக்கம்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.