17ஆவது மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்துள்ள மோடி நாட்டின் இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ளார். இதைத் தொடர்ந்து அவரது சகாக்களும் பதவியேற்று வருகின்றனர்.
அந்த வகையில், கடந்தமுறை அமைச்சராக இருந்த சந்தோஷ் கங்வார் மீண்டும் மத்திய அமைச்சராக பதவியேற்றார்.