நாட்டின் முதல் சட்டத்துறை அமைச்சரும், அரசியலமைப்பின் தந்தை என்றழைக்கப்படும் அண்ணல் அம்பேத்கரின் 129ஆவது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது. இதனை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
ராம்நாத் கோவிந்த வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். தேச தலைவரும் அரசியலமைப்பின் தந்தையான அவர் சமூகத்தில் நீதி, நியாயம் நிலைத்திட போராடினார். அவரின் கொள்கைகள், மதிப்புகளால் உத்வேகம் பெறுவோம். லட்சியங்களை உள்வாங்கி கொள்வோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
-
Tributes to Babasaheb Bhimrao Ambedkar on his birth anniversary. Our nation’s icon and Chief Architect of the Constitution, he strived for a society based on justice and equity. Let us all take inspiration from his vision and values, and resolve to imbibe his ideals in our lives.
— President of India (@rashtrapatibhvn) April 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Tributes to Babasaheb Bhimrao Ambedkar on his birth anniversary. Our nation’s icon and Chief Architect of the Constitution, he strived for a society based on justice and equity. Let us all take inspiration from his vision and values, and resolve to imbibe his ideals in our lives.
— President of India (@rashtrapatibhvn) April 14, 2020Tributes to Babasaheb Bhimrao Ambedkar on his birth anniversary. Our nation’s icon and Chief Architect of the Constitution, he strived for a society based on justice and equity. Let us all take inspiration from his vision and values, and resolve to imbibe his ideals in our lives.
— President of India (@rashtrapatibhvn) April 14, 2020
அதேபோல், மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "மனித நேயத்தை போற்றி மனிதாபிமானமற்ற செயலை புறக்கணித்தவர் அம்பேத்கர். சுதந்திரத்திற்கு பிறகு, நாட்டிற்கு புதிய கொள்கையை வடிவமைத்துத் தந்தார். சம உரிமை, அனைவருக்குமான வாய்ப்பு ஆகியவற்றுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தார். நம் அனைவருக்கும் வழிகாட்டியாக அவர் திகழ்கிறார்" என பதிவிட்டுள்ளார்.
-
बाबासाहेब डॉ. भीमराव अम्बेडकर को उनकी जयंती पर सभी देशवासियों की ओर से विनम्र श्रद्धांजलि। #AmbedkarJayanti pic.twitter.com/ddDiD8HAe5
— Narendra Modi (@narendramodi) April 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">बाबासाहेब डॉ. भीमराव अम्बेडकर को उनकी जयंती पर सभी देशवासियों की ओर से विनम्र श्रद्धांजलि। #AmbedkarJayanti pic.twitter.com/ddDiD8HAe5
— Narendra Modi (@narendramodi) April 14, 2020बाबासाहेब डॉ. भीमराव अम्बेडकर को उनकी जयंती पर सभी देशवासियों की ओर से विनम्र श्रद्धांजलि। #AmbedkarJayanti pic.twitter.com/ddDiD8HAe5
— Narendra Modi (@narendramodi) April 14, 2020
இதையும் படிங்க: தொலைக்காட்சி நிறுவனங்கள் தடையில்லா சேவை வழங்க வேண்டும் - தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம்