ETV Bharat / bharat

சிங்கப் பெண்களுடன் மோடி கலந்துரையாடல் - நாரி சக்தி புரஷ்கர் விருதி பிரதமர் கலந்துரையாடல்

டெல்லி: உலக மகளிர் தினத்தையொட்டி 'நரி சக்தி புரஷ்கர்' விருதை வென்ற பெண்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

modi with nari shakthi awardees
modi with nari shakthi awardees
author img

By

Published : Mar 9, 2020, 12:06 AM IST

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு ஆண்டுதோறும் உலக மகளிர் தினத்தன்று 'நரி சக்தி புரஷ்கர் விருது' வழங்கப்படுகிறது.

இந்நிலையில், அந்த ஆண்டிற்கான 'நரி சக்தி புரஷ்கர்' விருதை வென்றவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் கலந்துரையாடினார்.

இப்போது பேசிய அவர், "ஏதேனும் ஒரு இலக்கை நோக்கியோ, மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்திலோ அல்லது விருப்பத்தினாலோ... உங்களது பணியை நீங்கள் தொடங்கியிருப்பீர்கள்.

எதையும் எதிர்பார்த்து நீங்கள் இதனை செய்திருக்கமாட்டீர்கள். ஆனால், நாட்டில் உள்ள மற்ற பெண்களுக்கு நீங்கள் முன் உதாரணமாய் திகழ்கிறீர்கள்" என்றார்.

இதையும் படிங்க : மோடியின் ட்விட்டரில் சென்னை பெண்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.