ETV Bharat / bharat

ஆபத்தான நிலையில் சிற்றாற்றை கடக்கும் மக்கள்: வைரல் வீடியோ! - குல்லு மாவட்டம்

சிம்லா: குல்லு மாவட்டத்தில் கனமழையினால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தோபி, போஜலுக்கிடையே உள்ள சிற்றாற்றை மனித சங்கிலி மூலம் மக்கள் ஆபத்தான முறையில் கடக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

viral video
author img

By

Published : Aug 18, 2019, 7:29 AM IST

வட மாநிலத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களின் முக்கிய பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி பலரும் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை பேரிடர் மீட்பு குழுவினர் காப்பாற்றி பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்துள்ளனர்.

இந்நிலையில், ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள குல்லு மாவட்டத்தில் கனமழையினால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதற்கிடையில் தோபி, போஜலுக்கிடையே உள்ள சிற்றாற்றில் வெள்ளம் ஆர்பரித்து ஓடுகிறது. அதனை மனித சங்கிலி மூலம் மக்கள் ஆபத்தான முறையில் கடக்கின்றனர். இந்தக் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆபத்தான நிலையில் சிற்றாற்றை கடக்கும் மக்கள்

Intro:பூம்புகார் கடலில் குளித்த ஆந்திராவைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவன் உயிரிழப்பு
Body:ஆந்திரா மாநிலம் பனகனபட்டி கர்னூல் பகுதியை சேர்ந்த ராமசந்திரன் மகன் சந்தீப் குமார் ரெட்டி (18). இவர் கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் விடுதியில் தங்கி பிடெக் முதலாம் ஆண்டு பயின்ற வந்தார். இன்று சனி கிழமை விடுமுறை தினம் என்பதால் நண்பர்களுடன் நாகை மாவட்டம் பூம்புகார் சுற்றுலா தலத்திற்கு வந்துள்ளனர். அப்போது பூம்புகார் கடலில் இறங்கி குளித்த போது கடல் அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டார். சக மாணவர்கள் சத்தம் போட்டதால் அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அலையில் சிக்கிய சந்தீப் குமாரை மீட்டு 108 வாகனத்தில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர.; இதுகுறித்து பூம்புகார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். உடல் பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.