ETV Bharat / bharat

நிர்பயா வழக்கு கடந்து வந்த பாதை! - டெல்லி 2012 பாலியல் பலாத்காரம்

டெல்லி: நாடு முழுக்க கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிர்பயா பாலியல் படுகொலை வழக்கு கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.

nirbhaya-case-timeline
nirbhaya-case-timeline
author img

By

Published : Mar 20, 2020, 3:55 AM IST

Updated : Mar 20, 2020, 4:26 AM IST

  • டெல்லியில் 2012 டிசம்பர் 15-16 நள்ளிரவில் ஓடும் பேருந்தில் நிர்பயா ஆறு பேரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார்.
  • டிச.18-22ஆம் தேதிக்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
  • டிச.29 நிர்பயா உயர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டுசெல்லப்பட்டு, அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
  • 2013, ஜன.2ஆம் தேதி வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைப்பு
  • மார்ச் 11ஆம் தேதி ராம் சிங் சிறையில் தூக்கில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
  • செப்.13ஆம் தேதி நால்வருக்கும் மரண தண்டனை விதித்து விரைவு நீதிமன்றம் தீர்ப்பு
  • 2014ஆம் ஆண்டு விரைவு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.
  • 2015ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி நிர்பயா மைனர் குற்றவாளி, அரசு கூர்நோக்கு இல்லத்திலிருந்து விடுதலையானான்.
  • 2016ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை டெல்லி உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.
  • 2017 ஜூலை 9ஆம் தேதி உச்ச நீதிமன்றம் குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பை உறுதி செய்தது.
  • 2020 ஜன 7ஆம் தேதி டெல்லி நீதிமன்றம் மரண (கறுப்பு) உத்தரவு பிறப்பித்தது. அதன்படி குற்றவாளிகளை தூக்கிலிட 22ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டது.
  • பிப்ரவரி 17ஆம் தேதி புதிய மரண உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி மார்ச் 3ஆம் தேதி புதிய தேதி அறிவிக்கப்பட்டது.
  • மார்ச் 5ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட புதிய மரண உத்தரவில் மார்ச் 20ஆம் தேதி (அதாவது இன்று) தேதி அறிவிக்கப்பட்டது.
  • அதன்படி அதிகாலை 5.30 மணிக்கு நால்வரையும் தூக்கிலிட நீதிமன்றம் அறிவுறுத்தியது.

Last Updated : Mar 20, 2020, 4:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.