ETV Bharat / bharat

தனி ஒருவனும் சர்ச்சைக்குரிய கிராமமும்! - தனி ஒருவனும் சர்ச்சைக்குரிய கிராமும்

ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒருவர் மட்டும் வாழ்ந்துவருகிறார். அதற்கான காரணத்தை கீழே காண்போம்.

Dapperla
author img

By

Published : Nov 13, 2019, 3:20 PM IST

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் டாப்பேர்லா என்ற கிராமம் உள்ளது. வளமான விவசாய நிலம் இருந்தும் கடந்த பத்து மாதங்களாக இங்கு ஒருவர் மட்டுமே வசித்துவருகிறார். மைலாவரம் அணை அருகே இருக்கும் இந்த கிராமத்தில் முன்னதாக 200 பேர் வசித்ததாகக் கூறப்படுகிறது. 1992ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் அங்கு கொலை செய்யப்பட்டார்.

ஒரே ஒருவர் வாழும் கிராமம்

இதனைத் தொடர்ந்து, அந்தக் கிராமத்திற்கு காவல் துறையினர் அடிக்கடி சென்று விசாரித்ததாகக் கூறப்படுகிறது. விசாரணைக்கு ஒத்துழைக்க முடியாமல் கிராமவாசிகள் ஒருவர் ஒருவராக அங்கிருந்து வெளியேறினர். பல்வேறு விதமான இன்னல்கள் வந்தபோதிலும் சேசதானம்-ராணம்மா தம்பதி மட்டும் அங்கு தொடர்ந்து வசித்துவந்தனர்.

இந்நிலையில், பத்து மாதங்களுக்கு முன்பு ராணம்மா உயிரிழந்தார். இருந்தபோதிலும், சேசதானம் தனி ஒருவராக பல இன்னல்கள் கடந்தும் அரசு வழங்கும் ஊதியத்தை வைத்து வாழ்ந்துவருகிறார்.

இதையும் படிங்க: ரயில் உயர்மின் அழுத்த கம்பியில் தொங்கிய இளைஞர் மீட்பு!

Intro:Body:

( ) Mylavaram reservoir is very closeby…. fertile farm lands are all around….. the Mandal center is at a stone’s throw distance…. a little further away is the Jammalamadugu constituency. In spite of all these advantages, that village is abandoned! Due to one murder, the entire village was vacated. No movement of people for the past three or four years….desolate houses with cracked walls, roads covered with wild trees and an eerie atmosphere welcomes the visitors. Only one person lives in this village in these conditions. Previously it was the couple…. but with the death of his wife recently, the old man is leading life alone here.

To have a look at such a village, one has to visit Dapperla in Jammalamadugu Mandal of Kadapa district. In the past, this was a flourishing village of 40 houses with 200 people (120 voters) with all facilities like cement roads, drinking water pipelines, electric poles, a government school, etc. Due to one unfortunate scuffle in a farm land dispute, a retired teacher, Devasahayam, was murdered in 1992. Unable to face the increased visits of police personnel for inquiries, one by one, all the families abandoned the village. The School was shifted to some other village. Against all these odds, one couple, Danam and Ranamma, dared to live alone in the village. With the death of his wife, Danam is the lone inhabitant of the village!

For the past ten months an old aged man, Danam, is living in the village. No Power supply. Yet he is adamant and does not want to leave his place of birth. He is surviving on the ration and old age pension granted by the government. At the moment there is an eerie silence in Dapperla village. Delapidated houses…..dull walls. Yet, noteworthy is the tenacity of the old man Danam, to live in his birth place till his last breath.

Many people are willing to relocate to the village if living conditions are improved. If the government restores facilities and infrastructure, the village can regain its past glory.

..........................................................................

Bytes:

  1.          

    Balavardi Raju, Narsoji Kottala, Jammalamadugu Mandal

  2.          

  3.          

    Shankar, Jammalamadugu Mandal

Sesham Danam, resident of the village

Feed : Body:AP_CDP_36_03_OORILO_OKKADU_VIS_PKG_AP10039

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.