ETV Bharat / bharat

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக இளைஞர் கைது - தேசிய புலனாய்வு முகமை

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவரை என்.ஐ.ஏ கைது செய்துள்ளது.

Karnataka: NIA Arrested an accused in Suspicion of Terror link in  Sirsi

author img

By

Published : Nov 11, 2020, 1:58 PM IST

பெங்களூரு: கர்நாடக மாநிலம் சிர்ஸி தாலுகா அரேகோப்பா பகுதியில் வசித்து வருபவர் சையத் இத்ரஸ் சபி சபா முன்னா. 25 வயதாகும் இவருக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக மூன்று முறை தேசிய புலனாய்வு முகமையினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக இவர் தற்போது தேசிய புலனாய்வு முகமையினால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள இவர், பின்னர் விசாரணைக்காக மேற்கு வங்கத்திற்கு அனுப்பப்படவுள்ளார்.

இதையும் படிங்க: ஜம்மு-காஷ்மீர் மனித உரிமை கூட்டமைப்பின் ஆராய்ச்சியாளர் வீட்டில் என்ஐஏ சோதனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.