பெங்களூரு: கர்நாடகாவில் வேளாண்மைத் துறை அமைச்சராக இருப்பவர் பிசி பாட்டீல். இவருக்கு கரோனா அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து பெங்களூருவில் உள்ள வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திகொண்டார்.
இந்நிலையில் அவரின் மருத்துவ அறிக்கை வெளியானது. அதில் அவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியானது. மேலும் அவரின் வீட்டில் பணிபுரிந்த ஊழியர்கள் ஐந்து பேருக்கும் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனை பிசி பாட்டீல் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
-
ಇದೀಗ ಬಂದ ವರದಿಯ ಪ್ರಕಾರ ನನಗೆ ಕೊರೋನಾ ಪಾಸಿಟಿವ್ ಎಂದು ದೃಢಪಟ್ಟಿದೆ. ಬೆಂಗಳೂರಿನ ನನ್ನ ನಿವಾಸದಲ್ಲಿ ಹೋಂ ಕ್ವಾರಂಟೈನ್ ಆಗುತ್ತಿದ್ದೇನೆ.
— Kourava B.C.Patil (@bcpatilkourava) July 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
ಕೊಪ್ಪಳ ಜಿಲ್ಲೆಗೆ ಇತ್ತೀಚೆಗೆ ಭೇಟಿ ನೀಡಿದ ಸಂದರ್ಭದಲ್ಲಿ, ನನ್ನ ಜೊತೆ ಆಗಮಿಸಿದ ಐದು ಜನ ಸಿಬ್ಬಂದಿಗಳಿಗೂ ಕೊರೋನಾ ಪಾಸಿಟಿವ್ ಎಂದು ವರದಿ ಬಂದಿದೆ.
1/2
">ಇದೀಗ ಬಂದ ವರದಿಯ ಪ್ರಕಾರ ನನಗೆ ಕೊರೋನಾ ಪಾಸಿಟಿವ್ ಎಂದು ದೃಢಪಟ್ಟಿದೆ. ಬೆಂಗಳೂರಿನ ನನ್ನ ನಿವಾಸದಲ್ಲಿ ಹೋಂ ಕ್ವಾರಂಟೈನ್ ಆಗುತ್ತಿದ್ದೇನೆ.
— Kourava B.C.Patil (@bcpatilkourava) July 31, 2020
ಕೊಪ್ಪಳ ಜಿಲ್ಲೆಗೆ ಇತ್ತೀಚೆಗೆ ಭೇಟಿ ನೀಡಿದ ಸಂದರ್ಭದಲ್ಲಿ, ನನ್ನ ಜೊತೆ ಆಗಮಿಸಿದ ಐದು ಜನ ಸಿಬ್ಬಂದಿಗಳಿಗೂ ಕೊರೋನಾ ಪಾಸಿಟಿವ್ ಎಂದು ವರದಿ ಬಂದಿದೆ.
1/2ಇದೀಗ ಬಂದ ವರದಿಯ ಪ್ರಕಾರ ನನಗೆ ಕೊರೋನಾ ಪಾಸಿಟಿವ್ ಎಂದು ದೃಢಪಟ್ಟಿದೆ. ಬೆಂಗಳೂರಿನ ನನ್ನ ನಿವಾಸದಲ್ಲಿ ಹೋಂ ಕ್ವಾರಂಟೈನ್ ಆಗುತ್ತಿದ್ದೇನೆ.
— Kourava B.C.Patil (@bcpatilkourava) July 31, 2020
ಕೊಪ್ಪಳ ಜಿಲ್ಲೆಗೆ ಇತ್ತೀಚೆಗೆ ಭೇಟಿ ನೀಡಿದ ಸಂದರ್ಭದಲ್ಲಿ, ನನ್ನ ಜೊತೆ ಆಗಮಿಸಿದ ಐದು ಜನ ಸಿಬ್ಬಂದಿಗಳಿಗೂ ಕೊರೋನಾ ಪಾಸಿಟಿವ್ ಎಂದು ವರದಿ ಬಂದಿದೆ.
1/2
இது குறித்து அவர் ட்விட்டரில், “மருத்துவ அறிக்கையில் எனக்கு கரோனா பாதிப்பிருப்பது தெரியவந்துள்ளது. நான் என் வீட்டில் தனிமையில் உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை31) ஐந்து ஆயிரத்து 483 புதிய கரோனா பாதிப்பாளர்கள் கண்டறியப்பட்டனர். உயிரிழப்பு 84 ஆக பதிவாகியிருந்தது. மாநிலத்தில் மொத்தம் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 115 பேர் கரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 49 ஆயிரத்து 788 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமாகி வீடு திரும்பினர்.
72 ஆயிரத்து ஐந்து பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மாநிலத்தில் மொத்த உயிரிழப்பு இரண்டு ஆயிரத்து 134 ஆக உள்ளது.
இதையும் படிங்க: ரஃபேலின் இந்திய பயணத்தை சாத்தியமாக்கிய ஹிலால் அஹமது ராதர்!