ETV Bharat / bharat

அரவிந்த் கெஜ்ரிவாலுடன் ஜார்கண்ட் முதலமைச்சர் சந்திப்பு - ஹேமந்த் சோரன்

டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் சந்தித்துப் பேசினார்.

J'khand CM calls upon Kejriwal, discusses education and health initiatives taken by AAP

author img

By

Published : Jan 5, 2020, 9:12 AM IST

ஜார்கண்ட் மாநிலத்தில் புதிதாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஹேமந்த் சோரன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்துப் பேசினார். அப்போது ஆம் ஆத்மி அரசு டெல்லியில் நிறைவேற்றியுள்ள பொது சுகாதாரம், பொதுக்கல்வி திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

  • It was a pleasure to meet Shri .@ArvindKejriwal 'ji Chief Minister of Delhi & extend warm wishes from Jharkhand. We also discussed about the stellar public education & health initiatives undertaken by @AamAadmiParty govt. Inspired to implement similar initiatives in Jharkhand. pic.twitter.com/XL0pSDOYll

    — Hemant Soren (@HemantSorenJMM) January 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
முன்னதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோரையும் தனித்தனியே சந்தித்துப் பேசினார்.
டெல்லியில் ஆம் ஆத்மி அரசு நிறைவேற்றிய திட்டங்கள் குறித்தும் அதுபோன்ற மக்கள் திட்டங்களை ஜார்கண்டில் அமல்படுத்துவது குறித்தும் ஹேமந்த் சோரன் திட்டமிட்டுவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: சச்சினுக்கு நன்றி தெரிவித்த மாற்றுத்திறனாளி சிறுவன் - ஏன்?

Intro:Body:

J'khand CM calls upon Kejriwal, discusses education and health initiatives taken by AAP

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.