ETV Bharat / bharat

வேலையின்மை குறித்த புள்ளிவிவரத்தை வெளியிட்ட மத்திய அரசு!

டெல்லி: சென்ற காலாண்டுக்கான வேலையின்மை குறித்த புள்ளிவிவரத்தை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

Unemployment
author img

By

Published : Nov 24, 2019, 4:43 PM IST

இந்தியா தற்போது பொருளாதார மந்தநிலையையும், பெருமளவிலான வேலையிழப்பையும் சந்தித்துவருவதாக பல்வேறு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நாட்டின் வேலையின்மை குறித்த புள்ளிவிவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்ற காலாண்டில் நகர்ப்புற பகுதிகளில் வேலைவாய்ப்பின்மை 9.3 விழுக்காடாக உள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்தாண்டு இதே காலத்தில் 9.8 விழுக்காடாக இருந்த வேலையின்மை தற்போது 0.5 விழுக்காடு குறைந்திருப்பது சற்று ஆறுதலுக்குரிய விஷயமாகக் கருதப்படுகிறது.

பாலின வேறுபாட்டைப் பொறுத்தவரை, ஆண்களில் வேலையின்மை 8.7 விழுக்காடும் பெண்களில் வேலையின்மை 11.6 விழுக்காடும் உள்ளன. அதேவேலை இந்த சிறியளவிலான முன்னேற்றத்தால் நாட்டின் பொருளாதாரம் மேம்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு எனப் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: மோடி மனக்குரலில் ஒலித்த பாரதியார் பாடல்

Intro:Body:

The urban unemployment rate in the country fell to 9.3 per cent during January-March 2019.

New Delhi: The urban unemployment rate in the country fell to 9.3 per cent during January-March 2019 from 9.8 per cent in April-June 2018, government data showed on Saturday.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.