ETV Bharat / bharat

நிம்மதியில்லாத நெடுஞ்சாலை பயணம்.!

author img

By

Published : Nov 23, 2019, 8:52 PM IST

சாலை விபத்துகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் பல குடும்பங்களை தெருவுக்கு கொண்டு வந்து விடுகின்றன. இத்தகைய சாலை விபத்துகளை எவ்வாறு தடுப்பது என்று பார்க்கலாம்.!

Highway Horror - Safety on Highway

உலகின் அதிக விபத்துகள் நடக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதனை பொருட்படுத்தாமல் இந்தியா போன்ற நாடுகளில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணிகள் ஆடம்பர விழாவாக நடத்தப்படுகின்றது. கடந்தாண்டு உலகெங்கிலும் 13 லட்சத்து 50 ஆயிரம் பேர் சாலை விபத்துகளில் சிக்கி தங்களின் இன்னுயிரை இழந்துள்ளனர். அதில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் இந்தியர்கள் என்ற தகவலும் உள்ளது.

எனவே சாலை விபத்துகளில் இறப்பு விகிதம் இந்தியாவில் 2.4 சதவீதம் அதிகரித்துள்ளது. 2017ஆம் ஆண்டு நடந்த 5 சதவீத சாலை விபத்துகளில் 2.5 சதவீத உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. சாலை விபத்துகளில் தமிழ்நாடு (13.7) முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில் மத்தியப் பிரதேசம் (11), உத்தரப் பிரதேசம் (9.1) உள்ளன. சாலை விபத்து உயிரிழப்புகளில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அங்கு மட்டும் சாலை விபத்துகளில் 22,256 பேர் உயிரிழந்துள்ளனர்.

அடுத்தப்படியாக மகாராஷ்டிராவில் 13,216 பேரும், தமிழ்நாட்டில் 13,261 பேரும், ஆந்திரா, தெலங்கானாவில் 7,556 மற்றும் 6,603 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுபோன்ற விபத்துகளை தவிர்க்கும்பொருட்டு பல்வேறு சட்டரீதியான எச்சரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நாடு முழுவதும் பரப்பி வருகின்றன. சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கணக்குப்படி 64.4 சதவீதம், அதாவது ஒரு வருடத்தில் சுமார் 97,558 பேர் விபத்துக்களால் இறப்புக்குள்ளாகிறார்கள் .

தவறான திசையில் வாகனம் ஓட்டுவதும், வேகமாக போகும்போது நெருக்கமாக பின் தொடர்வது என பல வழிகளில் விபத்துகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக சுமார் 8764 இறப்புகள் பதிவாகியுள்ளன. மோட்டார் வாகன திருத்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பகுதிகளில் கூட அதிக எண்ணிக்கையிலான விபத்துகள் பதிவாகியுள்ளன என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதிகரித்து வரும் சாலை விபத்துக்களைக் குறைப்பதில் ஏற்பட்ட தோல்வியையும், அதன் விளைவாக ஏற்படும் இறப்பு எண்ணிக்கையையும் இது மீண்டும் நிரூபிக்கிறது, இதனால் பெரும்பாலான குடும்பங்களில் பெரும் இழப்பு ஏற்படுகிறது. 2020ஆம் ஆண்டுக்குள் 50 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும் .

ஐக்கிய நாடுகள் அமைப்பு 2011-2020 ஆம் ஆண்டுகளை சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளின் பத்தாண்டு கொண்டாட்டங்களாக முன்மொழிந்தபோது, 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் குறைந்தபட்சம் 50 லட்சம் உயிர்களைக் காப்பாற்றுமாறு அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுத்தது.

இந்தியாவும் முன்வந்து இந்த முயற்சியை மேற்கொண்டது. ஆனால் இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுமார் 53 சாலை விபத்துக்களும் மற்றும் 17 மரணங்களும் நடக்கிறது. இது நாட்டின் முயற்சியின் தோல்விக்கு முன்மாதிரியாக உள்ளன. இதேபோன்ற விபத்துகள் சீனாவில் அதிகம் நடக்கிறது. எனினும் சீனாவில் ஆண்டுக்கு ஆண்டு ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. அந்நாட்டில் 2011 ஆம் ஆண்டு முதல், சுமார் 12 கோடி மின்சார வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த வாகனங்கள் வேகத்தைக் கட்டுப்படுத்தும் அமைப்பைக் கொண்டுள்ளன. இதன் காரணமாக அதிக வேகத்தை கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்.

மேலும் இருசக்கர வாகனங்களை பொறுப்பற்ற முறையில் வேகமாய் ஓட்ட முடியாது. இதனால் இறப்பு எண்ணிக்கை தானாகவே குறைவது தெரியவந்தது . ஆம் கடந்த ஆண்டு சீனாவில் சாலை விபத்துகள் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆயிரமாக ஆக குறைந்தது.

அதிக வாகன போக்குவரத்தைக் கொண்ட நாடாகக் கருதப்படும் அமெரிக்கா, 2017 ஆம் ஆண்டில் ஏற்பட்ட 36,560 உயிரிழப்புகளுடன் ஒப்பிடும்போது, கடந்த ஆண்டு விபத்து மரணங்களின் இறப்பு விகிதத்தில் சுமார் 5% குறைப்பதில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவின் தென் மாநிலங்களில், ஆந்திரா மற்றும் தெலங்கானா இறப்பு விகிதத்தில் முறையே 31.3, 29.3 சதவீதமாக உள்ளது. எனினும் மிகக் குறைந்த இறப்பு விகிதத்துடன் கேரளா நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.

நாட்டில் காணப்படுகின்ற பெரும்பாலான விபத்துக்களில் 18-45 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படுகிறது. இதுபோன்ற விபத்துக்களால் லட்சக்கணக்கான குடும்பங்கள் திவால் நிலைக்கு தள்ளப்பட்டு வறுமையில் வாடுகின்றன.

தற்போதுள்ள நிலையில் சட்ட நிர்வாகத்தின் விதிகள் மற்றும் விதிமுறைகள் கடுமையாக மாற்றப்பட வேண்டும். போக்குவரத்து விதியை மீறினால் கடுமையான தண்டனை மற்றும் அபராதம் விதிக்கலாம். நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சிக்கு பாதுகாப்பான சாலைகள் அவசியம். ஆனால் மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப பாதுகாப்பான நெடுஞ்சாலைகள் இருக்க முடியாது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

இதையும் படிங்க : பேருந்து - கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு!

Intro:Body:

நெடுஞ்சாலை திகில் - நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பு !!

நெடுஞசாலையில் நிம்மதி இல்லாத பயணம்:

சாலை விபத்து என்பது சர்வசாதாரணமாகிவிட்ட இந்த காலத்தில்

விபத்தால் உயிரிழப்போரை   நம்பியிருக்கும்  லட்சக்கணக்கான குடும்பங்கள்  பாதுகாப்பின்றி விடப்படுகின்றன . இந்த விபத்துக்கள் பல குடும்பங்களை திவால் மற்றும் தீவிர வறுமையான  வாழ்க்கைக்கு விரட்டியடிக்கின்றன,அத்தகைய விபத்துகளை தடுப்பது எப்படி என்பது பற்றி பார்ப்போம்:

      சாலை பாதுகாப்பு வாரங்களை இந்தியா ஒவ்வொரு ஆண்டும் மிகுந்த ஆடம்பரமாகவும் கொண்டாட்டமாகவும் கொண்டாடி வருகிறது. இதைப் பொருட்படுத்தாமல், உலகில் அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்துக்கள் பட்டியலில் இந்தியா மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது என்பது மனதை நெருடும் விஷயம் . கடந்த ஆண்டு, உலகெங்கிலும் சுமார் 13,50,000 மக்கள், சாலை விபத்தில்  மரணத்தை சந்தித்துள்ளனர், அதில் சுமார் 11% அதாவது 1,50,000 இறப்புகள் இந்தியாவிலேயே இருப்பதாக கூறப்படுகிறது !!

இறப்பு எண்ணிக்கை 2.4% அதிகரித்துள்ளது

2017 ஆம் ஆண்டில் விபத்து விகிதத்துடன் ஒப்பிடும்போது, விபத்துக்களில் 5% அதிகரிப்பு பதிவாகியுள்ளது, இதில் சுமார் 2.5% உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன! விபத்தை பொறுத்தவரை, விபத்துக்களின் எண்ணிக்கையின் சதவீதத்தின் படி, பின்வரும் மாநிலங்கள் இந்தியாவின் முதல் மூன்று இடங்களில் உள்ளன:

தமிழ்நாடு - 13.7%

மத்தியப் பிரதேசம் - 11%

உத்தரபிரதேசம் - 9.1%

விபத்தில்  உயிரிழப்புகளின்  எண்ணிக்கையில் பின்வரும் மாநிலங்கள் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளன:

உத்தரபிரதேசம் - 22,256

மகாராஷ்டிரா - 13,261

தமிழ்நாடு - 12,216

ஆந்திரா - 7,556 &

தெலுங்கானா - 6,603

இரண்டு தெலுங்கு மாநிலங்களிலும் ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை 14,159 என்ற ஆபத்தான எண்ணிக்கையை எட்டுகிறது, இது மேற்கூறிய பட்டியலில் 2 வது இடத்தில் உள்ளது.

இதுவரை இழந்த 97558 உயிர்கள்

..

'ஸ்பீட் த்ரில்ஸ் - பட் கில்ஸ்' போன்ற பல்வேறு சட்டரீதியான எச்சரிக்கைகளை  அரசாங்கங்கள் நாடு முழுவதும் பரப்பி  வருகின்றன.  அதிவேகமாகச் செல்லும் ஓட்டுநர்களின் கவனக்குறைவான பொறுப்பற்ற தன்மையின்  விளைவாக ஏராளமான விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள்  ஏற்படுகின்றன,  சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கணக்குபடி64.4%,அதாவது  ஒரு வருடத்தில் சுமார் 97,558 பேர் இறப்புக்குள்ளாகிறார்கள்  .

தவறான திசையில் வாகனம் ஓட்டுவதும், வேகமாக போகும்போது நெருக்கமாக பின் தொடர்வதும் பல விபத்துகளை ஏற்படுத்துகின்றன

 இதன் காரணமாக சுமார் 8764 இறப்புகள் பதிவாகியுள்ளன. லைவ் சேவ்அறக்கட்டளை நடத்திய ஆய்வில், மோட்டார் வாகன திருத்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பகுதிகளில் கூட அதிக எண்ணிக்கையிலான விபத்துக்கள் பதிவாகியுள்ளன. அதிகரித்து வரும் சாலை விபத்துக்களைக் குறைப்பதில் ஏற்பட்ட தோல்வியையும், அதன் விளைவாக ஏற்படும் இறப்பு எண்ணிக்கையையும் இது மீண்டும் நிரூபிக்கிறது, இதனால் பெரும்பாலான குடும்பங்களில் பெரும் இழப்பு ஏற்படுகிறது.

2020 க்குள் 50 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும் ..

ஐக்கிய நாடுகள் அமைப்பு, 2011-2020 ஆம் ஆண்டுகளை  சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளின் பத்தாண்டு  கொண்டாட்டங்களாக முன்மொழிந்தபோது, 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் குறைந்தபட்சம் 50 லட்சம் உயிர்களைக் காப்பாற்றுமாறு அனைத்து நாடுகளுக்கும்  அழைப்பு விடுத்தது. இந்தியாவும் முன்வந்து இந்த முயற்சியை மேற்கொண்டது, ஆனால் எதிர்பார்த்த முடிவுகள்  கிடைக்க  மிகக் குறைந்த அளவிலான செயல்பாடுகளின் மூலம்  போராடுகிறது. துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவில், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுமார் 53 சாலை விபத்துக்களும்  மற்றும் 17 மரணங்களும்  இத்தகைய தோல்விக்கு முன்மாதிரியாக உள்ளன.

இந்தியாவும் அதிகமான  விபத்துகளில் சீனாவை கடக்கிறது .. 

..

2005 ஆம் ஆண்டில், இந்தியா 95,000 க்கும் மேற்பட்ட  சாலை விபத்துக்களைப் பதிவு செய்திருந்தாலும், சீனா கிட்டத்தட்ட 99,000 எண்ணிக்கையைத் தொட்டது. இருப்பினும், ஆண்டுகள் செல்லச் செல்ல, இந்தியா அதன் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது, அதே நேரத்தில் வேக வரம்புகளை கடுமையான சோதனைக்கு கொண்டுவர சீனா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, இது  சீனாவில் ஆண்டுக்கு ஆண்டு ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்கிறது.

சீனா ஒரு சாதனையை உருவாக்குகிறது ..

2011 ஆம் ஆண்டு முதல் , சீனா சுமார் 12 கோடி மின்சார வாகனங்களைப் பயன்படுத்துகிறது. இந்த வாகனங்கள் வேகத்தைக் கட்டுப்படுத்தும் அமைப்பைக் கொண்டுள்ளன, இதன் காரணமாக அதிக வேகத்தை கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள் மற்றும் பைக்கர்கள் இனி தங்கள் பைக்குகளை பொறுப்பற்ற முறையில் வேகமாய் ஓட்ட  முடியாது. இதனால், இறப்பு எண்ணிக்கை தானாகவே குறைவது தெரியவந்தது . ஆம் கடந்த ஆண்டு சீனாவில் சாலை விபத்துக்கள் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 63000 ஆகக் குறைந்தது!

அதிக வாகன போக்குவரத்தைக் கொண்ட நாடாகக் கருதப்படும் அமெரிக்கா, 2017 ஆம் ஆண்டில் ஏற்பட்ட  36,560 உயிரிழப்புகளுடன் ஒப்பிடும்போது, கடந்த ஆண்டு விபத்து மரணங்களின் இறப்பு விகிதத்தில் சுமார் 5% ஐக் குறைப்பதில் வெற்றி பெற்றுள்ளது.  போக்குவரத்தில் வாகனங்களை   பொறுப்பற்ற முறையில் ஓட்டுவதால் ஏற்படும் அப்பாவிகள் மற்றும் பாதசாரிகளின் மரணம் அமெரிக்காவின் நிர்வாகத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது, இதன் விளைவாக நாட்டின் இறப்பு விகிதம் குறைந்தது . இந்தியாவில், இந்த வளர்ச்சியை நாம் இன்னும் காணவில்லை, சராசரியாக, ஒரு நாளைக்கு சுமார் 62 பாதசாரிகளை நாம்  இழந்து வருகிறோம்,மேலும்  வாகன போக்குவரத்தின் பொறுப்பற்ற தன்மையால் 84% அபாயகரமாக  அதிகரித்துள்ளது.

நாட்டில் சாலை நீளத்தின் 2% க்கு மிகாமல் 35.7% இறப்புகள் ...

நாட்டின்  மேற்பரப்பில் சுமார் 2% நீளமுள்ள  இந்திய நெடுஞ்சாலைகள் 35.7சதவீத  விபத்து  உயிரிழப்புகளை ஏற்படுத்துகின்றன . மேலும், சுமார் 2.97% நீளமான மாநில சாலைகள் சுமார் 26.8% விபத்துக்களைக் கண்டன, இதன் விளைவாக பல உயிரிழப்புகள்  நிகழ்ந்தன. இந்த இறப்புகளில் சுமார் 45% மட்டுமே அரசாங்கங்களால் வழங்கப்படும் சட்டரீதியான எச்சரிக்கைகளுக்கு ஓட்டுநர்கள் செவிசாய்ப்பதில்லை என்ற எளிய காரணத்தால் நிகழ்ந்தது .  ஆந்திர மாநிலத்தில் மட்டும் இதுபோன்ற 1200 உயிரிழப்புகள்  நிகழ்ந்துள்ளன.ஆந்திரா 31.8%, தெலுங்கானா 29.3% என மதிப்பிடப்படுகிறது .

இந்தியாவின் தென் மாநிலங்களில், ஆந்திரா மற்றும் தெலுங்கானா இறப்பு விகிதத்தில் முறையே 31.3% மற்றும்  29.3%.இருக்கும்போது மிகக் குறைந்த இறப்பு விகிதத்துடன்  கேரளா நம்மை ஆச்சரியப்படுத்துகிறது,   இந்த இறப்புகளில் பெரும்பாலானவை குடிபோதையில் பொறுப்பற்றமுறையில்  வாகனம் ஓட்டுதல், மொபைலில் பேசுவது அல்லது பிற கவனச்சிதறல்களின் விளைவாகும். இப்படி  பொறுப்பற்றவகையில்  வாகனம் ஓட்டுவதன் விளைவாக சுமார் 1,14,000 விபத்து  மரணங்கள் ஏற்படுகிறது என்பதில்  சந்தேகத்திற்கு இடமில்லை.

18-45 வயதுக்குட்பட்டவர்கள்  மரணத்தை நோக்கி ஓட்டுகிறார்கள்  !

நாட்டில் காணப்படுகின்ற பெரும்பாலான விபத்துக்களில்  18-45 வயதுக்குட்பட்ட ஓட்டுனர்களால்  பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டப்படுகின்ற  ஒரே காரணத்தினாலேயே நிகழ்கின்றன, விபத்தால் அவர்களை  நம்பியிருக்கும்  லட்சக்கணக்கான குடும்பங்கள்  பாதுகாப்பின்றி விடப்படுகின்றன . இந்த விபத்துக்கள் பல குடும்பங்களை திவால் மற்றும் தீவிர வறுமையான  வாழ்க்கைக்கு விரட்டியடிக்கின்றன, இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அறிவிக்கப்பட்ட 3% இழப்புடன் எந்த வகையிலும் ஒப்பிட முடியாது.

நிர்வாகத்தின் விதிகள் மற்றும் விதிமுறைகள் கடுமையாக மாறாவிட்டால் மற்றும் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அதிக அபராதம் மற்றும் தண்டனையுடன் கூடிய  அபராதம் விதிக்கப்படாவிட்டால், நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சிக்கு பாதுகாப்பான நெடுஞ்சாலையில் இருக்க முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது !!!

thanks&regards

P.Rajamani

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.