ETV Bharat / bharat

ஓடும் காரிலிருந்து தவறிவிழும் குழந்தை - பதறவைக்கும் காணொலி!

ஓடும் காரிலிருந்து குழந்தை தவறி விழும் காணொலியை பகிர்ந்து ட்விட்டரில் ஐ.பி.எஸ். அலுவலர் பங்கஜ் நைன், பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

பதறவைக்கும் காணொலி
பதறவைக்கும் காணொலி
author img

By

Published : Jan 10, 2020, 10:11 AM IST

ஹரியானா ஐ.பி.எஸ். அலுவலர் பங்கஜ் நைன் (Pankaj Nain), தனது ட்விட்டர் பக்கத்தில், ஓடும் காரிலிருந்து குழந்தை விழும் காணொலி ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்தக் காணொலியில் சாலையின் வளைவில் கார் ஒன்று வேகமாகத் திரும்புகிறது. அப்போது, காரில் பயணித்த குழந்தை எதிர்பாராதவிதமாக சாலையில் கீழே விழுகிறது. சாலையில் பயணித்த அனைவரும் உடனடியாக சுதாரித்து வாகனங்களை நிறுத்தியதால், காயமின்றி குழந்தை காப்பாற்றப்பட்டது.

  • Child lock and child seats are very important when travelling with childrens. Check all doors are closed properly, and child lock is on. Always make sit children in a child restraint seat. All kids wont be as lucky as this one. #Staysafe #Roadsafety pic.twitter.com/qfnf1rMrox

    — Pankaj Nain IPS (@ipspankajnain) January 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதைப் பகிர்ந்த அலுவலர், பெற்றோர் குழந்தைகளுடன் பயணம் செய்யும்போது கண்டிப்பாக குழந்தைக்கான சிறப்பு லாக்-ஆன் (child lock) செய்யப்பட்டுள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும். மேலும், காரின் அனைத்து கதவுகளும் மூடியுள்ளதா என்பதையும் சரிபார்க்க வேண்டும். எல்லா குழந்தைகளும் இந்தக் குழந்தைபோல அதிர்ஷ்டசாலியாக இருக்க மாட்டார்கள் எனப் தெரிவித்தார்.

இந்த அற்புதமான பதிவிற்காக பலரும் அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துவருகின்றனர். தற்போது, இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இதையும் படிங்க: ஹெல்மெட்டும் நாயும் - சென்னையை கலக்கிய பைக் ரைடர்!

Intro:Body:

ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 09.01.20

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொதுக்கழிப்பிடங்களை மேம்படுத்த தனியார் வங்கிகள் மற்றும் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த மாநகராட்சி ஆணையர்...

இந்திய தனியார் நிறுவன விதிகள் படி சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் 2 சதவிகித நிதியினை சமூகப் பணிகளுக்கு பயன்படுத்துவது குறித்து பல்வேறு தனியார் வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் பிரநிதிகளிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்,
சென்னை மாநாகராட்சிக்குட்பட்ட 853 பொதுக்களிப்பிடங்களில் 6641 கழிவறைகள் உள்ளன. இந்திய அரசின் நிறுவனங்கள் விதிப்படி சமூகப் பணிகளுக்காக நிறுவனங்களின் 2 சதவிகித நிதியை அரசுக்கு பயன்படுத்தலாம் எனவும், அவற்றை பொதுக்கழிப்பிடங்களை மேம்படுத்த அல்லது பராமரிக்க செலவிடுவதுடன் சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் விளம்பரங்கள் மற்றும் வங்கிகளின் இயந்திரங்களை பயன்படுத்தலாம் எனவும் சென்னை மாநகராட்சி ஆணையர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி பகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுக் கழிப்பிடங்களை விருப்பமுள்ள நிறுவனங்கள் மேம்படுத்த சென்னை மாநகராட்சியின் இணையத்தில் பதிவு செய்யலாம் எனவும் கூறப்பட்டது. எனவே இதுபோன்ற பெருநிறுவன சமூகப் பங்களிப்புத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே சில நிறுவனங்கள் கோடம்பாக்கம் மண்டலத்தில் பொதுக் கழிப்பிடங்களைப் பராமரிப்பு செய்து வருகிறது என்பதால் மற்ற நிறுவனங்களும் இச்சமூகப் பணியில் பங்கேற்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்..

tn_che_05_private_banks_will_be_maintained_corporation_toilets_script_7204894Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.