மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை அருகே உள்ள யுரானில் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய், எரிவாயு சுத்திகரிப்பு ஆலையில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.