ETV Bharat / bharat

குஜராத் தீ விபத்து: குடோன் இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழப்பு! - குஜராத் குடோன் தீ விபத்து

அகமதாபாத்: பிரானா-பிப்லாஜ் சாலையில் குடோன் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 6 பேர் உயிரிழந்தனர்.

godown collapses
godown collapses
author img

By

Published : Nov 4, 2020, 4:52 PM IST

குஜராத் மாநிலம் அகமதாபாத் பிரானா-பிப்லாஜ் சாலையில் உள்ள குடோனில் இன்று (நவ. 04) தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தினால், குடோன் சுவர்கள் இடிந்துவிழுந்தது. இந்த விபத்தில், 6 பேர் உயரிழந்துள்ளனர். 8 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, எல்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது எனத் தீயணைப்பு அலுவலர் ஜெயேஷ் காடியா தெரிவித்தார்.

இதையும் படிங்க: பனியன் குடோனில் இடி விழுந்து தீ விபத்து - பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.