ETV Bharat / bharat

துபாயில் உயிரிழந்த கமலேஷ் பட்டின் உடல் நல்லடக்கம் - கமலேஷ் பட்டின் உடல் நல்லடக்கம்

டேராடூன்: துபாயில் உயிரிழந்த உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரின் உடலை அவரது உறவினர்கள் நல்லடக்கம் செய்தனர்.

UAE
UAE
author img

By

Published : Apr 27, 2020, 4:06 PM IST

துபாயில் வேலை பார்த்துக்கொண்டிருந்த உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கமலேஷ் பட் என்பவர் அண்மையில் உயிரிழந்தார்.

கோவிட்-19 பெருந்தொற்று அச்சம் காரணமாக, இந்தியா கொண்டுவரப்பட்ட கமலேஷின் உடல் இந்தியாவிலிருந்து மீண்டும் துபாய்க்கே திருப்பி அனுப்பப்பட்டது.

இது தொடர்பாக ஈடிவி பாரத் அவரது குடும்பத்தினர், உறவினர்களின் கோரிக்கையை முன்னிறுத்தி செய்தி வெளியிட்டிருந்தது. உயிரிழந்த நபர் மாரடைப்பால் உயிரிழந்தார், கோவிட்-19 பெருந்தொற்றால் அல்ல என்ற மருத்துவ ஆதாரத்தை ஈடிவி பாரத் வெளியுறவுத் துறையின் பார்வைக்கு முன்வைத்தது.

இதையடுத்து, கமலேஷ் பட்டின் உடலை இந்தியாவுக்கு வரவைத்து அவரது உறவினர்கள் பெற்றுக்கொள்ள வெளியுறவுத் துறை அமைச்சகம் தடையில்லாச் சான்றிதழை வழங்கியுள்ளது.

அவரது உடல் தற்போது பெரும் போராட்டத்திற்குப் பின்னர் இந்தியா கொண்டுவரப்பட்டு முறையாக நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சவுதியில் சிறார்களுக்கு விதிக்கப்படும் மரண தண்டனை ரத்து!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.