ETV Bharat / bharat

காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு பாதுகாப்புப் படை வீரர் காயம்! - அமர்நாத்

ஸ்ரீநகர்: காஷ்மீரின் மல்மபன்போரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு
author img

By

Published : Aug 3, 2019, 8:49 AM IST

காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் வரும் பக்தர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறைக்குக் கிடைத்த தகவலையடுத்து, காஷ்மீர் மாநிலத்தில் அதிக அளவில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுவருகின்றனர்.

இந்நிலையில், சோபூரின் மல்மபன்போரா பகுதியில் இன்று அதிகாலை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுவருகிறது. இதில் ஒரு பாதுகாப்புப் படை வீரர் காயமடைந்துள்ளார்.

மேலும், அப்பகுதி முழுவதும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Intro:Visuals from encounter at malmanlora sopore

Body:.

Conclusion:.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.