ETV Bharat / bharat

ரூ.246 கோடி முடக்கம் - குட்கா ஊழலில் அமலாக்கத் துறை அதிரடி! - அமலாக்கத்துறை

டெல்லி: சட்டவிரோதமாக குட்கா விற்பனையில் ஈடுபட்ட தொழிலதிபர்களின் 246 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளை அமலாக்கத் துறை அதிரடியாக முடக்கியுள்ளது.

ed
author img

By

Published : Jul 29, 2019, 7:51 PM IST

Updated : Jul 29, 2019, 9:02 PM IST

தமிழ்நாட்டில் கடந்த 2013ஆம் ஆண்டு குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதற்கு தடை செய்யப்பட நிலையில், சட்டத்திற்குப் புறம்பான வகையில் குட்கா பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு இந்த விவகாரம் பெரும் பூதாகரமாக வெடிக்கவே, சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி சிபிஐ அமைப்பானது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.

சிபிஐ மேற்கொண்ட விசாரணையில் தொழிலதிபர்கள் மாதவராவ், சீனிவாச ராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட பலர் சட்ட விரோதமாக குட்கா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும் குட்கா தடை செய்யப்பட்ட மாநிலங்களான தமிழ்நாடு, புதுச்சேரியில் அதை விற்றதன் மூலம் சுமார் 639.40 அளவில் வியாபாரம் மேற்கொண்டுள்ளதும் விசாரணையில் உறுதியானது.

மேலும், அதன் வருவாயை வைத்து தனக்கு சொந்தமாக அசையா சொத்துக்கள் பலவற்றை அவர்கள் வாங்கியதும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி ஆந்திராவிலும், தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் முதலீடு செய்யப்பட்டதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச்சட்டம் (PMLA ACT) மூலம் இவர்களின் 246 கோடி ரூபாய் மதிப்பிலான 174 அசையா சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. மேலும் சில கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகள் மற்றும் வாகனங்களையும் அமலாக்கத் துறை முடக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Intro:Body:

Enforcement Directorate(ED) provisionally attached immovable and movable properties worth Rs.246 crores under the provisions of Prevention of Money Laundering Act, 2002 (PMLA) in a Gutkha Scam case. Attached properties consists of 174 immoveable properties situated in Tamilnadu, Puduchery and Andhra Pradesh, with Market Value of Rs. 243.80 Crores and moveable properties in the form of shares and vehicles worth Rs. 2.29 Crores. 

ED has initiated investigations under the provisions of PMLA in the Gutkha Scam against unknown Officials of State & Central Government, Public Servants and others based on a FIR filed by the CBI. CBI had registered FIR on the directions of the Hon’ble High Court, Chennai to conduct investigations into all aspects of the offence of illegal manufacture, import, supply, distribution and sale of Gutkha and other chewable tobacco which were banned in the State of Tamilnadu and Union Territory of Puduchery with effect from May 2013. 

Investigation under PMLA revealed that accused A.V.Madhava Rao, P.V.Srinivasa Rao, Tallam Uma Shankar Gupta & others had associated in illegal manufacture, sale and distribution of Gutkha products in Tamilnadu had a turnover of Rs. 639.40 Crores from June 2013 to June 2016 and the ill- gotten money derived out of the criminal activities were invested in moveable and immoveable properties in Andhra Pradesh, Puduchery and Tamil Nadu. The criminal activity related to the payment of bribes to the Central and State Government Officials as quid pro quo for allowing the illegal business of Gutkha and other tobacco products which are banned in the State of Tamilnadu. The above criminal activity is related to the Scheduled offence under PMLA and therefore, the properties acquired by means of illegal manufacture and sale of Gutkha resulting from such criminal activity were consequently liable for attachment.

Investigation further revealed that investments made by the accused were in land purchased in the name of M/s Gayathri Realtors, M/s Medha Diary Private Limited, M/s Vaijayanthi Spinners, etc. sourced through cash generated out of the sale proceeds of the illegal Gutkha business. Three factory premises were also acquired by the accused in the names of relatives / employees during the period to facilitate smooth running of their illegal Gutkha business.  Further, out of the profits of Gutkha business, personal investments were made by accused persons by purchase of land in their name and in the name of family members / relatives. Besides, shares were purchased in M/s Goutham Buddha Textile Park, Guntur and vehicles were purchased for the sale and distribution of Gutkha products.  The major investments in real estate made by the accused were in Guntur District of Andhra Pradesh apart from investments in Salem, Puduchery and Chennai.  These assets consists of 174 immoveable properties and moveable properties totalling to Rs.246 Crores have been provisionally attached under PMLA.

Further investigation is under progress

Conclusion:
Last Updated : Jul 29, 2019, 9:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.