ETV Bharat / bharat

புதுச்சேரியில் ட்ரம்ஸ்களை இசைத்து அசத்திய சிறுவர்கள்

புதுச்சேரி:  கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் சுமார் 70 சிறுவர்கள் ட்ரம்ஸ்களை இசைத்து அசத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சி அங்கிருந்த அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.

Drams fun
author img

By

Published : May 5, 2019, 12:19 PM IST

புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி திடலில் புதுச்சேரி ட்ரம்மர் ஷோன் என்ற நிறுவனம் க்ரீன் புதுச்சேரி (பசுமை புதுச்சேரி) என்ற தலைப்பில் 70 சிறுவர்களைக் கொண்டு ட்ரம்ஸ் நிகழ்ச்சியை நடத்தியது. இதற்கு லக்ஷ்மன் சுருதி இயக்குநர் லக்ஷ்மணன் கலந்துகொண்டு நிகழச்சியைத் தொடங்கிவைத்தார்.

ட்ரம்ஸ்களை இசைத்து அசத்திய சிறுவர்கள்

இந்நிகழ்ச்சியில் 70 சிறுவர்கள் கலந்துகொண்டு ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் ட்ரம்களை இசைத்து மகிழ்வித்தனர். சுமார் அரை மணிநேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்பட பலர் ரசித்துச் சென்றனர். முன்னதாக பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

புதுச்சேரி                                                                           04-05-19
புதுச்சேரி கடற்கரை சாலையில் சிறுவர்களின் ட்ரம் இசை நிகழ்ச்சி நடைபெற்றது... 70 சிறுவர்கள் கலந்துகொண்டு 30 நிமிடம் அனைவரையும் கவரும் வகையில் இசை நிகழ்ச்சி நடத்தி அசத்தினார்....

புதுச்சேரி ட்ரம்மர் ஷோன் என்ற நிறுவனம் க்ரீன் புதுச்சேரி ( பசுமை புதுச்சேரி ) என்ற தலைப்பில் 70 சிறுவர்களை கொண்டு ட்ரம் நிகழ்ச்சி கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் நடைபெற்றது. லக்ஷ்மன் சுருதி இயக்குனர் லக்ஷ்மணன் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் 70 சிறுவர்கள் கலந்துகொண்டு ஒரே நேரத்தில் ட்ரம்-களை இசைத்து மகிழ்வித்தனர். இந்த நிகழ்ச்சியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட பலர் ரசித்து சென்றனர். முன்னதாக பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. ஒரே இடத்தில 70 ட்ரம் இசை இசைத்தது அனைவரையும் கவர்ந்தது.

FTP:TN-PUD_1_5_TRAMS_FUNCTION_7205842
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.